துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !
அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது. ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார்.
இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
”தாடியை வைத்துக்கொண்டு வெளியே போவது குறித்து ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கிறேன். எல்லா நேரங்களிலும் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்துகொள்கிறேன்” (மேலும்)
மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?
‘அரசியலற்ற’ என்ற அடைமொழியுடன் நடிகர் அக்ஷய் குமாருக்கு பேட்டி அளித்து தனது பிரதாபங்களை கூறுவதாக நினைத்து பரிதாபங்களை காட்டியுள்ளார், நமது 56 இன்ச் பிரதமர்.
விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?
பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது?
தமிழ்நாட்டுல மாட்டுக்கறிய தடை பண்ண முடியாது !
ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், மாட்டுக்கறி விற்பனைக்குத் தடை விதிக்க வாய்ப்பிருப்பது குறித்து கறி வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் என்ன நினைக்கிறார்கள் ? அறிந்து கொள்ள ...
நூல் அறிமுகம் : குடி குடியைக் கெடுக்கும்
இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்' என முறையிட்ட மக்கள், இப்போது 'எங்களை உயிரோடாவது விடுங்கள்' எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம்.
பரவாயில்லை தோழர்களே ! எல்லாம் நலமே முடியும் !
கொரில்லா வேவுவீரன் பிணங்களின் நடுவே அலைந்து திரியும் தன்னைக் கண்டுக் கொண்டு பார்வையிடுகிறான் போலும் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 9 ...
கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை !
2019 நாடாளுமன்ற தேர்தல், மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கைகள் என்ன? பறையிசை ஆகியவை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது வினவின் இந்த கேள்வி பதில் பகுதி.
செல்வி பாஸ் ஆகிட்டா … | ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !
ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணி விட்டாள்... 50% மதிப்பெண்... மாணவர்கள் ஜெயிக்கும் இடங்கள்தான், ஆசியர்கள் தங்கள் அடையாளங்களை அடையும் புள்ளி...
”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய்
மக்கள் அதிகாரம் திருச்சியில் நடத்திய ''கார்ப்பரேட் - காவி பாசிசம் எதிர்த்து நில்'' மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய தொடக்கவுரையின் சுருக்கம்.
நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !
“நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும் பின்பற்றுகிறார்களா?” என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன். “கொலைகாரர்கள் ஏன் உன்னைப் போலவே தாடி வைத்திருக்கிறார்கள்?’’ என்கிறார்கள்... “எனக்குத் தெரியாது’’ என்கிறேன்...
ராமர் கோயில் நிச்சயம் : சாமியார்களிடம் உறுதியளித்த பாஜக !
“முசுலீம்களுக்காக வழக்கறிஞர்களை நியமிக்கும் கட்சியை ஆதரிப்பதா அல்லது ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக நான்கு மாநில ஆட்சியை இழந்த கட்சியை ஆதரிப்பதா என்பதை சாமியார்கள் முடிவு செய்யட்டும்” என்று கடிதம் அனுப்பியிருக்கிறது பாஜக
அண்ணாமலை பல்கலை : விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவிகளின் உறுதியான போராட்டம் !
நைச்சியமாகப் பேசி மாணவர்களின் ஆரம்பகட்டப் போராட்டத்தைக் கலையச் செய்துவிட்டு, தேர்வின் விளிம்பில் மாணவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்து வைத்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறது பல்கலை நிர்வாகம்.
குழந்தைகள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர் !
ஏதோ மந்திரத்தால் கட்டிப் போடப்பட்டதைப் போன்ற ஒரு நிலையில் அவர்கள் அடுத்த வார்த்தைக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 9 ...
பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !
மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறிக்கும் அரசு , அதற்கும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்று கூறி மக்கள் மீதே பழியைப்போடுகிறது.