Wednesday, August 6, 2025

மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

1
மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை சர்வதேச ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.

பேஸ்புக் மூலம் வாக்காளர்களுக்கு பரிசளிக்கும் பாஜக !

ஜனநாயகத்தின் ஆகக் கடைசியான நம்பிக்கையாக லிபரல் அறிவுஜீவிகளால் நம்பப்படும் தேர்தல் அமைப்புமுறையும் சீரழிந்து விட்டது அம்பலமாகி வருகின்றது.

இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !

0
தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவது புதிய விசயமல்ல.

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார், நாகராஜ். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.

மிகிங்கோ தீவு : கென்யா – உகாண்டா நாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மீனவர்கள் | படக்கட்டுரை

நைல் பெர்ச் மீன்களுக்கான சந்தைத் தேவை அதிகரித்துள்ளதால் இத்தீவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கென்யாவும் உகாண்டாவும் இதற்கு உரிமை கொண்டாடுகின்றன.

நூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல

வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம், 1956 திரும்பப் பெறுதல்) சட்டம்-2018 சந்தைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட 'தகுதி மட்டுமே' என்ற ஒரு கருத்தாக்கம் பற்றித்தான் பேசுகிறது.

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

மார்ச்-30 அன்று சென்னை தி.நகர் முத்தரங்கன் சாலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் சி.பி.ஐ. சி. மகேந்திரன், தோழர் தியாகு, திராவிடர் மாணவர் கழகத்தின் பிரின்ஸ் என்னெரசு பெரியார் உள்ளிட்டோர் உரையாற்றவிருக்கின்றனர்.

மோடியைக் காப்பாற்றும் பெரும்பான்மை ஊடகங்கள் !

நாட்டு மக்கள் வரிசையில் நின்று லத்தி அடி வாங்கியும், நெஞ்சுவலியால் செத்து மடிந்தும் கொண்டிருக்க ‘கொள்ளை காவலாளி’ கும்பல், கருப்புப் பண முதலைகளுக்கு எளிதாக ரூபாய் நோட்டுக்களை சப்ளை செய்துள்ளது.

பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

நமது சமூகம், பண்பாடு, அரசியல் தளங்களில் காலம் காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்க, பார்ப்பனிய கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்தாமல் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் எதிர்வினையாற்றுவது எவ்வகையில் நியாயம் ?

பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

0
பகத்சிங் ஒரு வெளிப்படையான நாத்திகவாதி, புரட்சியாளர் மற்றும் மதச்சார்பற்றவர் எனில் அவருக்கு அஞ்சலி செலுத்த இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களது குரல்வளைகளை ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதிகம் வெறுக்கும் பாஜக வேட்பாளர் யார் ? கருத்துக் கணிப்பு

4
மோடியின் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வேட்பாளர்கள் அனைவரும் பல்வேறு தருணங்களில் தமிழக மக்களால் வெறுக்கப்பட்டிருக்கின்றனர்.

அக்கா வீட்டு வாசலில் தாமரை மலர்ந்தே தீரும் | கோவன் பாடல் டீசர் | காணொளி !

“மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது. முழுப் பாடல் விரைவில் ...

வளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு அன்பான அறைக்கூவல் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

வளைகுடா நாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களில் மூன்றில் ஒருவருக்காவது நீரிழிவு / ரத்த அழுத்தம் இருக்கிறது. இது தமிழகத்தில் நிலவும் நீரிழிவு சதவிகிதத்தை விட அதிகம்.

தனிமையும் பனிச் சூறாவளியும் ஒரு பொருட்டல்ல !

நள்ளிரவில் பனிப்புயல் வீசத் தொடங்கிற்று. அலெக்ஸேயின் தலைக்கு மேலே பைன் மரங்கள் அசைந்தாடின. கலவரத்துடன் இரைந்தன, முனகின, கிரீச்சிட்டன.

பென்னாகரம் : அத்துமீறி பூட்டை உடைத்த போலீசைப் பணிய வைத்த மக்கள் !

பென்னாகரம் - கரியம்பட்டி கிராமத்தில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதோடு தண்டத் தொகையும் விதித்திருக்கின்றனர் பொதுமக்கள்.

அண்மை பதிவுகள்