விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் !
விளையாடும் குழந்தைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி : பேராசிரியர்கள் ஆய்வகங்கள் கோரி மாணவர்கள் போராட்டம் !
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி என்றில்லை; தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
“பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் சாமியார் பிராச்சி.
இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !
ஹரியாணா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்கள், தங்குமிடங்களிலேயே கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக பத்திரிகையாளர் ஃபகத் ஷா தெரிவிக்கிறார்.
மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
மோடி வாக்களித்த வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விக்கு “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ! பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !
ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். இது தூத்துக்குடி மக்களுக்கு தற்காலிக வெற்றி !
கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !
கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்களை, நள்ளிரவு 1:30 மணிக்கு சுவரேறிக் குதித்து, கதவை உடைத்துச் சென்று சட்டவிரோதமாக நள்ளிரவில் கடத்திய போலீசு, காலையில் நைச்சியமாகப் பேசி மிரட்டியது
கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை !
"கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்." - சென்னையின் ஒடிசா தொழிலாளிகள்.
எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டிற்கு போலீசு விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு ! அனைவரும் வருக !
எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !
ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு நிதி தாரீர் !
தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்
முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்..
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 15/02/2019 | டவுண்லோடு
இன்றைய செய்தி அறிக்கையில் பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !, திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம், அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்.
திராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் !
புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயண அனுபவம்...
தொழிலாளி வர்க்க அரசியல் எது ?
நாம் அனுபவிக்கும் சமூகநலத் திட்டங்கள் எதுவும் எந்தக் கோவில் வழிபாட்டாலும் வந்தவையல்ல. அனைத்தும் போராட்டங்களின் ஊடாக வந்தவைதான்.
நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !
இந்து தர்மம்தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்துக்காக நாங்க யார் தலையையும் சீவுவதற்கும், தேவைபட்டா எங்கத் தலைய கொடுக்குறதுக்கும் கூடத் தயாரா இருக்கோம்.