கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !
கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாஜக ஆட்சியில் அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் மோடி வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அடித்து விடுகின்றனர் சங்கிகள் ... உண்மை என்ன ?
தங்கத்தின் வழிபாட்டிற்கு காரணம் என்ன ? பொருளாதாரம் கற்போம் – 10
மூலதனத்தின் புராதனத் திரட்சி என்பது மூர்க்கத்தனமான வர்க்கப் போராட்டத்துக்கிடையே நடைபெற்றது. அதில் ஒடுக்குமுறையும் பலாத்காரமும் மோசடியும் கையாளப்பட்டன.
நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை !
தவறு செய்யும் நபர்களை தட்டிக் கேட்கும் முறை வெளிப்படையாகவும், ஜனநாயகமாகவும் இருக்கும் போது ஒருவர் கிசு கிசு முறைகளில் விமரிசிப்பதோ, தனது கீழமை எண்ணங்களை இரகசியமாக செய்வதோ தேவைப்படாது.
திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – வாசகர் படக் கட்டுரை !
கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள். கிராமத்து பள்ளி ஒன்றின் படக்கட்டுரை!
பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !
இந்திய புள்ளியியல் ஆணையத்தின் மரியாதை காப்பாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் மோடி அரசைக் கண்டித்து தனது புள்ளியியல் துறை பதவியை ராஜினாமா செய்த பி. சி. மோகனன். இதோ அவரது நேர்க்காணல் !
2 விநாடியில் யோகா – கோ மூத்ர ஷாம்பு – ரூ 20 இலட்ச ரதம் – ஐந்து...
கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்!
நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி
முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு...
62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு!
அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08
கருப்புச் சட்டங்கள் மற்றும் ஆள்தூக்கிச் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்து உறுதியாக ஒரு அடி முன்னால் வைப்போம் !
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
காந்தி படுகொலைக்கான உடனடி திட்டம் இந்து மகா சபையின் ஒரு பிரிவினரால் தீட்டப்பட்டு, குற்றம் நடப்பதற்கான சூழலை உருவாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றியது சில நாட்களில் தெளிவாக தெரியவந்தது.
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள்... நீங்கள் ?
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சாட்சிகளை, ஆதாரங்களை புறம் தள்ளி, இந்துத்துவ காவிக் கும்பலுக்கு துணைபோன நீதிபதி பி. ஆர். பட்டேல் தற்போது குஜராத்தின் சிறப்பு சட்ட அதிகாரி.
அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
இது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம். தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும் குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.
இந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் !
சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது.
மோடியைக் கொல்ல சதியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி மின்னிதழ் !
நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொண்டிருப்பதையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இத்தொகுப்பு நினைவுபடுத்துகிறது. வாங்கிப் படியுங்கள் ! புதிய கலாச்சாரம் !