செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்
ஒன்றிய அரசின் ஏவல் துறைகள் மாநில அரசின் அனுமதி இன்றி தமிழ்நாட்டில் செயல்படத் தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை!
பெல் மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகச் சம்பளம் வரவில்லை என்று கடந்த வாரம் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளில் ஈடுபட்டனர்.
மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்
“விஷசாராய பலிகள்! திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை!” என்ற தலைப்பில் ஜூன் 10 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருச்சி பெல் ஊரகப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள்
பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக உழைக்கும் வர்க்கத்திலேயே சலுகை பெற்ற வர்க்கமாக இதுநாள்வரை வலம் வந்த பெல் ஊழியர்களின் இன்றைய நிலை உத்தரவாதமற்றதாக மாறியிருக்கிறது.
தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம் | மக்கள் அதிகாரம் | பத்திரிகை செய்தி
நெய்தல் நிலத்தின் பண்பாட்டையும் மீனவ மக்களுடைய பிரச்சினைகளையும் விவாதமாக்க வேண்டும் என்பதில் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடினார் என்பதே உண்மை . மீனவர் பிரச்சினை, சிங்காரவேலரின் பங்களிப்புகள் ஆகியவை தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக எமது அமைப்புக்கு அளித்து வந்தார்.
விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
தடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்! ஊருக்குள் நுழைய விடாதே! தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!
மதுரை: தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! | புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை
போலீஸ் ஸ்டேஷன் என்பது ஆதிக்கச் சாதி வெறியர்களின் கூடாரமாகவே உள்ளது என்பதை திருமோகூர் சம்பவமும் நமக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்துகிறது.
மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்! || சுவரொட்டி
மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்!
நான்கு பேர் மீது கொலை வெறித்தாக்குதல், 50 இருசக்கர வாகனங்கள் மற்றும் பல வீடுகள் அடித்து நொறுக்கி சூறை!...
ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களின் துயரத்தில் மக்கள் அதிகாரம் பங்கு கொள்வதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!
மக்கள் குடியிருப்பு பகுதியிலே இந்த டாஸ்மாக் கடையானது அமைய இருப்பதால் ஊர் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்
தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் பாசிச மோடி அரசின் சதியை தமிழ்நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும் இன்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மூடு டாஸ்மாக்கை! | தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம்
டாஸ்மாக் ஆகட்டும், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் மக்களாகிய நாம் அமைப்பாக அணி திரண்டு போராட வேண்டும்!
பு.ஜ.மா.லெ கட்சி இலங்கையில் மே தினப் பேரணி – பொதுக்கூட்டம்!
இலங்கையில் செயல்படும் புதிய ஜனநாயக மாக்சிச - லெனினிச கட்சி சார்பாக இராகலை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகள் மே நாளை முன்னிட்டு பேரணி - பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் மே தினப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
சென்னை – மதுரை மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் || 138வது மே தினம்
சென்னை – மதுரை மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் - பேரணி நடைபெற்றது.
‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
























