Sunday, February 8, 2026

சென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள் எதிர்ப்பு !

சென்னை எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை பதிக்கப்படும் ஐ.ஓ.சி எரிவாயு குழாய்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு

விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.

தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..

“கரையோர மக்களை அப்புறப்படுத்தும் போது 8 கி.மீ தொலைவில்தான் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்” என்ற உயர்நீதிமன்ற உத்தரவு காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது.

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகளின் பாரத் பந்த் அறைகூவலுக்கிணங்க நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் நடத்திய ஆர்ப்பட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு பங்கெடுத்தது

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு ! திருச்சி பு.ஜதொ.மு – புமாஇமு போராட்டம் !

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளின் அறைகூவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருச்சி புஜதொமு - புமாஇமு பங்கேற்பு !

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் | மக்கள் அதிகாரம் பங்கேற்பு!!

AIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது நம் அனைவரின் கடமை. டிசம்பர் 8 பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் போராட்டங்களிலும் பங்கு பெறும்.

டெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அச்சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் !

வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாய சங்கம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்

நவம்பர் 26, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி தமிழகத்தில் கோவை, மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ஒசூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் !

நிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்

எதிர்வரும் நிவார் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை களத்தில் இறங்கிச் செய்வதோடு, அரசை செய்லில் ஈடுபடுத்துவதற்கான போராட்டத்திலும் இறங்க வேண்டும் !

கோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் !

வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக செய்யும் அடாவடித் தனங்களைக் கண்டித்து, த.பெ.தி.க, விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் கோவையில் 21.11.2020 அன்று போராட்டம் நடத்தினர் !

நவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு

எதிர்வரும் நவம்பர் 26 நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்ததிற்கு விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், மாணவர்கள் என அனைவரையும் வீதியில் கூட அறைகூவல் விடுக்கிறது புஜதொமு !

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் || நவம்பர் 26

கல்வி, சுகாதாரம், தொழிலாளர் உரிமை, விவசாயிகள் வாழ்வாதாரம் என அனைத்தையும் பறித்து நாட்டை மீண்டும் காலனியாக்கும் மோடி அரசை எதிர்த்து நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போம் !

நெல்லை முத்தூட் ஃபைனான்ஸ் மோசடி ! பணிய வைத்த போராட்டம் !

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு திமிராகவும் நடந்து கொண்ட முத்தூட் நிர்வாகம் அமைப்புகளின் போராட்ட அறிவிப்பைக் கண்ட பின்னர் பணிந்து வந்தது.

நவம்பர் 26 : நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் || மக்கள் அதிகாரம்

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசின் சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்த்து எதிர்வரும் நவம்பர் 26, 2020 அன்று நடைபெறும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்கும்.

அண்மை பதிவுகள்