Sunday, February 8, 2026

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் !

நில மோசடியில் ஈடுபட்ட சுப. தங்கராசு அவர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், சங்கத்தில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் - புஜதொமு பத்திரிகைச் செய்தி

பகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் !

0
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத்சிங்-கின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி காஜாபேட்டை பகுதியில் பகுதி இளைஞர்கள் மத்தியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா !

0
தோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர் பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க பகத்சிங்கின் பாதையை உயர்த்திப் பிடிப்போம் !

விவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் ! சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி, சேத்தியாத்தோப்பு ஆர்ப்பாட்டம் !

விவசாயிகளை நிலத்தில் இருந்து விரட்டி மொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் மக்கள் விரோத விவசாய மசோதாக்களை ஒழிக்க தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

விவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு! சிதம்பரத்தில் சாலை மறியல் !

சிதம்பரத்தில் பல்வேறு விவசாய சங்கங்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்களும் விவசாய மசோதாக்களை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் ! நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

வேளான் திருத்தச் சட்ட மசோதாக்களை இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் !

கோடானுகோடி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்து பெருவாரியான மக்களை பசியிலும் பஞ்சத்திலும் தள்ளும் புதிய வேளாண் சட்டங்களை கிழித்தெறிய வீதியில் இறங்குவோம் !

திருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் !

திருவாரூரில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டரின் மீது நரேந்திரமோடியின் போஸ்டரை ஒட்டிய பாஜக கும்பலை பணிய வைத்த முற்போக்கு இயக்கங்கள் !

144 தடை உத்தரவை நீக்கு ! விருதையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் !!

கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி மோசடி சட்டத் திருத்தங்களை அமல்படுத்திவரும் மோடி அரசுக்கு எதிராக மக்கள் போராடவிடாமல் தடுக்கும் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனைப் பாதுகாக்கு மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றத் துடிக்கும் மோடி அரசைக் கண்டித்து 25.09.2020 அன்று தமிழகமெங்கும் வீதியில் களமிறங்குவோம் !

ஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பௌத்தூர் கிராம அரசுப் பள்ளியின் தரத்தை மேம்படுத்தக் கோரி பாகலூர் மக்கள் அதிகாரத்தின் சார்பில் போராட்டம் ந்டத்தப்பட்டது !

பெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் ! திருச்சி – மதுரையில்...

0
நீட் மற்றும் புதிய் கல்விக் கொள்கையை திணித்து புதிய மனுநீதியை சட்டமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட்- காவி கும்பலுக்கு முடிவுகட்ட பெரியாரை உயர்த்திப் பிடிப்போம் ! மதுரை - திருச்சி புரட்சிகர அமைப்புகள் போராட்டம் !

பெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு ! நெல்லை மக்கள் அதிகாரம்...

பெரியார் பிறந்தநாளை ஒட்டி, நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராம இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ‘மனுதர்ம’ தேசிய கல்விக் கொள்கையை தடை செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்

தந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை !

0
கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கடலூர் திரு. கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அவரது 142-வது பிறந்த நாளில் மாலை அணிவிக்கப்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

நீட் தேர்வுக்கு முடிவு கட்டும் வரை தமிழகம் முழுவதும் எமது அமைப்புகள் மற்றும் முற்போக்கு,ஜனநாயக அமைப்புகளின் போராட்டம் தொடரும் என அறைகூவல் விடுத்தனர்.

அண்மை பதிவுகள்