மதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா ?
தமிழக அளவில் இரண்டாவது நபராக மதுரை அர்ச்சக பாட சாலை மாணவர் தியாகராஜனுக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது.
கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !
தனிநபர் கழிப்பறை கட்டவோ மக்களிடம் இடம் இல்லை. அதிகாரிகளிடமோ பொது கழிப்பறை என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் தூய்மை இந்தியா.
கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு ? ரத்து செய் !
கொரோனா தீவிரமாகும் போது செம்ஸ்டர் தேர்வை நடத்தாதே, ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !
பொதுத்துறை நிறுவனங்களை, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து 6.7.2020 அன்று காலை 11 மணிக்கு திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்தும், போலீசு அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அச்செய்திகளின் தொகுப்பு...
சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் !
சாத்தான்குளம் இரட்டை படுகொலையில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் பொறுப்பற்ற, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையும் பொது மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.
சாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி! எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.
என்.எல்.சி. விபத்தல்ல, படுகொலை !
காலாவதியாகிப் போன கொதிகலன்களை மறுநிர்மாணம் செய்யாமல் விட்டதன் விளைவுதான் இந்தப் படுகொலை. அனுபவமிக்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமல் வந்ததன் விளைவுதான் இந்தப் படுகொலை.
கொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் டாம்பீகமாக வெலியிடப்படுகின்றன. ஆனால் அவை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்த ஒரு அனுபவப் பதிவு. பாருங்கள்... பகிருங்கள்...
சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாதது ஏன்? கைது செய்யாமல் தடுப்பது யார்? - எங்கே சட்டத்தின் ஆட்சி? – எங்கே நீதி? எனக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
சாத்தான்குளம் படுகொலை – ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு ?
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு காவல்துறை, மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் ! கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
ஆகஸ்ட் 31 வரை கடனை கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என கோரிக்கை வைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் படுகொலை : தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் !
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் செய்தித் தொகுப்பு.
சாத்தான்குளம் படுகொலை – மதுரை, நெல்லை, விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம் !
மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் சாத்தான்குளம் லாக்-அப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! PRPC மனு நீதிமன்றத்தில் விசாரணை !
மார்ச் 27 ம் தேதியிலிருந்து இன்று வரை இவ்வழக்கில் 5 உத்திரவுகளை நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனினும் அரசு தரப்பு போதிய நடவடிக்கைகளை எடுக்காது காலம் தாழ்த்துகிறது.
























