Monday, July 7, 2025

மாபெரும் மக்கள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று !

ஆண்டுகள் நான்கு ஆன பின்னரும் எந்த ஒரு போலீசின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால், போராடிய மக்கள் மீதுதான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !

இது ஏதோவெறும் கூலி உயர்வு தொடர்புடைய பிரச்சினை மட்டுமன்று, தொழிலாளி தன்னை சட்டப்படி தொழிலாளியாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்.

பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! | மக்கள் அதிகாரம்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல; கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! மக்கள் அதிகாரம் ஆதரவு !

பஞ்சு, நூல் விலை ஏறினால், பல சிறு, குறு பஞ்சாலை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளுப்படுவார்கள்.

கல்குவாரி அமைப்பதை எதிர்த்து திருநெல்வேலி விவசாயிகள் போராட்டம் !

திராவிட மாடல் ஆட்சியின் கல்குவாரிகள் மூடப்படவும், புதிதாக குவாரிகள் திறக்கப்படாமல் இருக்கவும் மக்கள் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறுவழியில்லை.

உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து விரட்டிவிட்டு பசுமடம் அமைப்பதுதான் திராவிட மாடலா?

தமிழக அரசின் சார்பில் பசு மடம் 25 ஏக்கரில் அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக அரசின் இந்த பசுமடம் அமைக்கும் நடவடிக்கைக்கு  மக்கள் அதிகாரம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் சம்புகன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

கடந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்த தோழர் சம்புகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த மே 10-ம் தேதியன்று நடைபெற்றது.

இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்

10.05.2022 இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும்! பாசிஸ்டுகள் வீழ்வர்! மக்களே வெல்வர் ! ஆசிய நாடுகளிலேயே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்திய நாடான இலங்கை இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நேற்றைய...

தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்க முயற்சிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதியை முறியடிப்போம் !

மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதும் மனிதனை மனிதன் பல்லக்கில் வைத்து சுமப்பதும் ஒன்றுதான். இதை யாரும் மனமுவந்து செய்ய தயாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்மனசு-வின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

இறுதியாக அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான்.

தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது

விவசாயிகள் விடுதலை முன்னணியையும், அதன்பின் மக்கள் அதிகாரத்தையும் ராஜபாளையம் பகுதியில் கட்டிக்காத்த மூத்த தோழர். அவருடைய இழப்பு மக்கள் அதிகாரம் அமைப்புக்கு பேரிழப்பாகும்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!

10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன.

சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!

லாக்கப்பில் சித்திரவதை செய்தது, உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, இளைஞரின் உடலை தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?

ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !

இது ஏதோ குஜராத் பிரச்சினை அல்ல; ஜிக்னேஷ் மேவானியின் கைதினை எதிர்த்துப் போராடாவிட்டால் அடுத்து தமிழ்நாட்டிலும் மோடிக்கு எதிரானவர்களை வேறு மாநில போலீசை வைத்து கைது செய்யும் நிலை ஏற்படும்.

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !

எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது. என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை. நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார் கணேசன்.

அண்மை பதிவுகள்