Tuesday, November 11, 2025

வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57

0
விலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது தொடரின் இப்பகுதி. வாருங்கள் பொருளாதாரம் கற்போம்.

அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

0
பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.

அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்

0
அக்டோபர் புரட்சியில்தான் மனித வரலாற்றில் முதன்முதலில் மக்கள் வெறுமனே காலத்தின் போக்கில் அனிச்சையாக எதிர்வினையாற்றாமல், ஒரு திட்டவட்டமான செயல்திட்டத்தின்படிச் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

மரியா ஜெனோவா : மகிழ்ச்சி அளிப்பது முதலாளித்துவமா கம்யூனிசமா ?

1
நம்பினால் நம்புங்கள். நான் எந்தக் காலத்திலும் வறுமையை உணரவில்லை. எங்களுக்கு போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. பெரும்பாலானவர்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக இன்னொரு வீடு வைத்திருந்தார்கள்.

ஃபிடல் காஸ்ட்ரோ : அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளி ! | மீள்பதிவு

ஒபாமாவின் கியூபா வருகையையொட்டி அவருக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியிருந்தார் காஸ்ட்ரோ. அக்கடிதத்தில் கியூபாவின் 55 ஆண்டுகாலப் போராட்டத்தை பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கும் காஸ்ட்ரோ, ‘‘பேரரசு எங்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை’’ என்று அதில் குறிப்பிடுகிறார்.

எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்

1
முதலாளித்துவம் உருவாக்கியுள்ள சமூக அவலங்களுக்கான மூலக் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விஞ்ஞானப் பூர்வமாக முன் வைத்தவர் தோழர் பிரெடெரிக் எங்கெல்ஸ் !

விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்

0
மூலதனத்தின் 2-வது,3-வது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் மார்க்சுக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார்

பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை !

1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 12.

உழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் – 55

0
உழைப்புப் பிரிவினை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உதவுவதை பார்க்கும் அதே வேளையில், அதன் பாதகத்தையும் காண்கிறார் ஆடம் ஸ்மித்.

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

லோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28

அனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார்.

எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !

சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.

சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

0
“கடவுள்கள்’’ தூக்கியெறியப்படவில்லை, அவர்கள் அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு, “தன்னிலைப் பொருளிலிருந்து’’ ‘’நமக்குரிய பொருளாக” மாற்றப்படுகிறர்கள்.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 101-ஆம் ஆண்டு நினைவு தினம்!

லெனினது நினைவுகள் இன்றும் நமக்குத் தேவைப்படுகின்றன, நூற்றாண்டு கடந்தும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான விடை தோழர் லெனின்.

ஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்த டேவிட் ஹியூம் | பொருளாதாரம் கற்போம் – 36

0
அரசியல் பொருளாதாரத்தில், பிரதானமாக பணத்தின் அளவுத் தத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் என்ற முறையில் டேவிட் ஹியூம் சிறப்புடையவராகிறார்.

அண்மை பதிவுகள்