விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை
பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை...
மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது குற்றமில்லையாம்: நீதிமன்றங்களின் முகத்திரை கிழிகிறது
உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுந்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழப்பு
2009 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் 1.6 கோடி மக்கள் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: தடுமாறும் எதிர்க்கட்சிகள் | ஸ்டாலின்-கார்கே செய்த தவறு | தோழர் ரவி
ஒரே நாடு ஒரே தேர்தல்:
தடுமாறும் எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின்-கார்கே செய்த தவறு
தோழர் ரவி
https://youtu.be/Zda8SWnKvVc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
மோடி அரசின் பாசிசத் தாக்குதல்களை எதிர்த்து உறுதியுடன் போராடும் விவசாயிகள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கொடிய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ள போதிலும் உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள போதிலும் சுகதேவ் ராம் உள்ளிட்ட விவசாயிகளின் போராட்ட உணர்வுதான் மோடி அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! | மீள்பதிவு
பா.ஜ.க எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இந்தனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் கடன் செயலிகள்!
பல உயிர்கள் சைபர் மோசடி கும்பல்கள் மூலம் பறிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சில நிகழ்வுகளும் மரணங்களும்தான் வழக்குகளாக பதியப்படுகின்றன. ஏராளமானவை வெளியுலகிற்கு தெரிய வருவதே இல்லை.
உத்தரப்பிரதேசத்தில் மசூதி இடிப்பு: உச்சநீதிமன்ற தடை அரணாகுமா?
வழிபாட்டு தலங்களுக்கு அரண் என சொல்லப்பட்ட 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பே சந்திரசூட் போன்ற கரசேவகர்களால் இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதெனில், நேற்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை நினைத்து நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியாது.
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்! | இணைய போஸ்டர்கள்
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்!
***
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றதா?
இவ்வாறான பாசிசத் திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி எதிர்த்த எதிர்க்கட்சிகள், அவை நடைமுறைக்கு வந்த பின்னர், அதற்குக் கட்டுப்படத் தொடங்கிவிடுகின்றன. இத்திட்டங்களுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தால், அதனை எதிர்ப்பதைப் போல நாடகமாடுகின்றன.
ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார்மயத்தை புகுத்தும் மோடி அரசு! | புமாஇமு
ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பை அரசு - தனியார் பங்களிப்புடன் செய்யலாம் என மோடி அரசு அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்நாடு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பொது சுகாதாரக் கட்டமைப்பை கார்ப்பரேட் மயமாக்குவதில் மோடி அரசுடன் திமுக அரசும் கைகோர்த்துள்ளது.
இந்திய விவசாயிகள் போராடுவது ஏன்?
தற்போது, மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா போன்ற பகுதிகள் கடுமையான வறட்சிக்குள்ளாகின்றன. இது விவசாயிகளின் வருமானத்தை நேரடியாக பாதிக்கிறது.
“எந்த தியாகத்திற்கும் தயார்” மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முழங்கும் விவசாயிகள்
பாசிச மோடிக் கும்பல் விவசாயிகள் மீது எத்துணை கொடூர தாக்குதலைத் தொடுத்தாலும் விவசாயிகளுக்கே உரிய வீரத்தீரத்துடன் அப்போராட்டம் முன்னேறிக்கொண்டே இருக்கும்.
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
“நீங்கள் உங்கள் குழந்தைகளின் கண் முன்னே மிருகங்களை வெட்டுவதினால் நாளைக்கு அவர்கள் எவ்வாறு மாறுவார்கள்” என்று இஸ்லாமிய மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் விதமாக இஸ்லாமிய மத வெறுப்பினை கக்கியுள்ளார்.
உ.பி: குடியிருப்பிற்குள் இஸ்லாமிய மருத்துவரை அனுமதிக்காத இந்துமதவெறி
இயல்பிலேயே இந்த சமூக கட்டமைப்பு சிறுபான்மையினரை ஒடுக்கும் கட்டமைப்பாக இருப்பதால் இதனை கொண்டு இஸ்லாமியர்களை ஒடுக்கி தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவே இந்துத்துவ கும்பல் விரும்புகிறது.

























