நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !
கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில்...
நவராத்திரியின் போது இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கும் காவிக் கும்பல் !
தெற்கு புதுடெல்லியில் மேயரான பாஜகவின் முகேஷ் சூரியன் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அப்பகுதியில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வரை இறைச்சி கடைகள் திறக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !
பிப்ரவரி 2022-ல் ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில், தெற்காசியாவில் அதிக வெப்ப நிலை அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும், வறண்ட பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?
கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!
‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்
காவிகளையும் கார்ப்பரேடுக்களையும் கேள்விக்கேட்பவர்கள் விமர்சிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள்; தேசத்துரோகிகள்; நகர்புற நக்சல்கள் என்ற தொனியில் பேசியுள்ளார் காவிகளில் கைக்கூலியான ராம்தேவ்.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்தி மேலும் சுரண்ட தொடங்கியுள்ளது.
கெஜ்ரிவால் வீட்டை சேதப்படுத்திய பாஜக குண்டர்படை !
திரைப்படத்தை விமர்சித்ததே குற்றம் என்று கெஜ்ரிவாலின் விட்டை தாக்கியுள்ளது பாஜகவின் காவிப்படை. ஓர் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்கள் விமர்சித்தால் தாக்குதல் மட்டுமல்லாது கொலையும் செய்வார்கள்.
‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !
முஸ்லீம் கடைகளில் இந்துக்களை இறைச்சி வாங்கவிடாமல் தடுத்து அவர்களின்மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை தொடுக்க காவி பாசிஸ்டுகள் எத்தனிக்கின்றனர்.
கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை!
கோயில் வளாகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்யக் கூடாது என்று கர்நாடக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, காவி குண்டர்களால் கோயிலை சுற்றியுள்ள பகுதியிலிருந்து முஸ்லீம் வணிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அல்லல்படும் இந்த வேலையில் மருந்துகளின் விலை உயர்வும் உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும்.
‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !
வெங்கையா தற்போது மீண்டும் ஓர் நவீன குலக்கல்வியை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அதாவது ’காவிக் கொள்கை’யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறார்.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி கும்பல் !
பகவத்கீதையில் பொதிந்துள்ள ’ஒழுக்க நெறிகளை’ பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது சம்பந்தமான முடிவு என்பது ஏற்கனவே மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய கல்விக்கொள்கையின்படி உள்ளது.
சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2014-க்கும் 2021-க்கும் இடையில் இணையப் பக்கங்கள், இணைய தளங்கள் சமூக ஊடகங்களில் உள்ள பக்கங்கள் உட்பட 25,368 URL-களைத் தடை செய்துள்ளது.
வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !
ஹரித்வார் இனப்படுகொலை உச்சிமாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ‘கர் வாப்சி’ செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஷாவின் தடுப்புக்காவலை நீட்டிக்கவும், அவர் வேலை செய்வதைத் தடுக்கவும் அதிகாரிகள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.