Sunday, August 3, 2025

சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

முற்போக்கு நூல்களுக்கு முகவரியாக இருக்கும் கீழைக்காற்று பதிப்பகம் 43-வது சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறுகிறது. அனைவரும் வருக !!

ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் !

பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்ந்திருக்கிறது. இருளை கிழித்தெறிவோம் | பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம் !

நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு !

0
"கர்நாடகாவில் 41,000 ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் சம்பளம் பெறுவதுல்லை.

ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

16
காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்ற முற்றுகை | நேரலை – Live Streaming

“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் ! -மக்கள் அதிகாரம் சட்டமன்ற பேரவை முற்றுகை - நேரலை!

பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !

0
அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம்.

நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !

1
பாஜக-வின் அழுத்தம் காரணமாக, நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நடவடிக்கையை தமிழகத் தலைவர்களும், செயல்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !

0
அரசின் அடக்குமுறைகளைக் கடந்து பல்வேறு அமைப்பினர் போராட ஒன்றிணைந்திருக்கிறார்கள். மக்களும் தன்னுணர்வுடன் பங்கேற்றால் மட்டுமே பாசிச கும்பலை விரட்ட முடியும்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு

ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் ... வைத்துச் செய்த மக்கள் ! பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் ! புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...

CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

காவல்துறையின் செயல் மிக மிகக் கீழ்த்தரமான அராஜகச்செயல் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயல். இதனை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?

1
தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிய அருந்ததி ராய் அவர்களின் பேச்சை திரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் சங்கிகள் அவரை துரோகி என தூற்றினர். அதுகுறித்து அவரது விளக்கம்...

ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !

0
கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.

இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

0
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை, அரசு ஒடுக்கியவிதம் பற்றி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் ஹபீப்.

புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? பதக்கத்தை உதறிய பெண் !

2
இவர்கள்தான், நாடெங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன், நாங்கள் இந்திய முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்கள்.

பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !

14
மோடி அரசின் பாசிசத்தை, மாணவர்களுக்கு எதிரான அதன் திட்டங்களை உணர்ந்திருக்கும் மாணவர் சமூகம் எழுச்சியுடன் தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துவருகிறது.

அண்மை பதிவுகள்