அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு : அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது ! - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி!
மோடியின் கருப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் !
மோடி குஜராத் முதல்வராக இருந்த இருண்ட காலத்தில் கொண்டு வந்த - கடந்த 16 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டுவந்த - கருப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். ரப்பர்ஸ்டாம்ப் கோவிந்த்.
சுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் !
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அக்டோபர் மாதம் வரை இந்த ஆண்டு, 2.51 கோடி குடும்பங்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ள விவரத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !
கம்யூனிசம், சோசலிசத்துக்கு எதிரான கருத்துக்களில் ஊறிப்போயுள்ள அமெரிக்கவிலேயே, மக்களின் மனங்களை சோசலிசம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.
சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு !
சாதி மத பேதங்களைக் கடந்து “முடைநாற்றம் வீசும் முதலாளித்துவத்தை மண்ணில் புதைப்போம்! மணக்கும் சோசலிசத்தை மாந்தர் உளத்தில் விதைப்போம்!!” எனும் தலைப்பில் நவம்பர் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது.
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
பதவி விலகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்ணனுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.
கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !
இடது முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியின் தொண்டர்களே உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை பலரும் கண்டித்துள்ளனர்.
தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !
லடாக் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் செயல் இது. லே மாவட்ட மக்கள் யூனியன் பிரதேசம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தற்போது உணர்ந்துள்ளார்கள்.
கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !
கடந்த ஆகஸ்டு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கும்பல் வன்முறைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !
கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன.
கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் – CCCE அரங்கக்கூட்ட செய்தி – படங்கள்
நவம்பர் 02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்ற அரங்குக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்.
பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !
“வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை.” என எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.
செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?
உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும், யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம்.
திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு !
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா !
தலைநகர் டெல்லி உட்பட மொத்த வட இந்தியாவும் காற்று மாசால் மூச்சு திணறிக் கொண்டிருக்கையில் கேரட் உண்ணுங்கள் ; யாகம் செய்யுங்கள் என பேசுகின்றனர் பாஜக தலைவர்கள்.