Thursday, July 10, 2025

பாஜக-வின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓட்டம் !

ரூ. 18 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி காணாமல் போயுள்ளதாக பெங்களூரு போலீசு தெரிவிக்கிறது.

சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !

பாஜக இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் சபரிமலை கலவரங்களுக்கு பின்னுள்ள பாஜகவின் பங்கு குறித்து பேசிய காணொளி அம்பலம் !

ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !

ஆர்.பி.ஐ. கஜானாவை சூறையாடலுக்குத் திறந்துவிட மறுத்து, இந்தியாவின் எதார்த்ததைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விடாப்பிடியாக நிற்கிறதாம், ரிசர்வ் வங்கி. சொல்வது சங்கி!

சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓவராக சவுண்டு விட்டவர் ராகுல் ஈஸ்வர். உண்மையில் யார் இவர்...?

சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !

தற்போது பேசப்பட்டுவரும் சி.பி.ஐ விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் சதீஷ் சனா தனது உயிருக்கு ஆபத்து என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

நம் மவுனத்தின் வன்மம் : சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நேரலை | Live Stream

தலித் சிறுமி ராஜலட்சுமி படுகொலையைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம். வினவு நேரலை

ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

ஆபத்தான நச்சுக் கழிவுகளை கையாளுவது குறித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய அனுமதியே பெறவில்லை…

சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !

மதுரை பல்கலைக்கழக விடுதி ஆளுநரின் உல்லாசபுரியாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக மாண்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது சென்னைப்பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் சாதிவெறிக்கும்பலுக்கு மண்டபமாக இருக்கிறது.

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை | பு.ஜ.தொ.மு. அரங்கக்கூட்டம்

கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டது வங்கித்துறை" என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை ஆவடியில் அக்-22 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.

மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !

ஜனநாயகம் - சட்டதிட்டங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் மோடி ‘தர்பார்’ நடத்திக்கொண்டிருக்கிறார்.

அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !

அஸ்ஸாம் மாணவ போராளிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்த தீர்ப்பு தற்போதுதான் வெளியாகியுள்ளது. இத்தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்குள் குற்றவாளிகள் தண்டனை இல்லாமலே மரணித்துவிடுவர்.

உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம்

கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை.

அமிர்தசரஸ் இரயில் விபத்து : ஓட்டுனரா ? ஆட்சியாளரா ? யார் குற்றவாளி

மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த அவர்களின் சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்கும் மக்களால் தான் முடியும். செய்வீர்களா?

நீதிபதி குடும்பம் சுட்டுக் கொலை : மகிபால் சிங் மட்டுமா குற்றவாளி ?

போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்கின்றனர் அறிவுஜீவிகள். கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டியது கொலை செய்த மகிபால் சிங்கிற்கா? அல்லது மகிபால் சிங்கை கொலை செய்வதற்கு நெட்டித் தள்ளிய அந்த நீதிபதியின் குடும்பத்திற்கா?

நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, குழந்தையைக் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை ஏமாற்றினீர்கள்?’ என கேட்பார்களா?

அண்மை பதிவுகள்