ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபை : 1,670 பாதிரியார்களின் பாலியல் வன்முறை !
உலக அளவில் கத்தோலிக்க திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள் பாலியல் குற்றங்களைச் செய்து வருகின்றனர், என்பதை வாட்டிகனே ஒப்புக் கொண்டுள்ளது. இங்கே ஜெர்மன் திருச்சபையின் குற்றப்பட்டியல்.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடு ! மக்கள் அதிகாரம் ஆர்பாட்டம் | வினவு நேரலை | Live...
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமியற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! - வினவு நேரலை
அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !
வன்முறை நிறுத்தப்படவேண்டுமென்றால் ராமர் கோவில் கட்டுவதை நாம் ஏற்றே ஆகவேண்டுமாம்.
அங்கித் பைசோயா : தில்லி பல்கலையில் ஒரு தில்லாலங்கடி மோடி !
“திரீவள்ளீவர் பலகலகைகழகம்” என்று பிழையாக அச்சடிக்கப்பட்ட காகிதத்தைக் காட்டி தில்லிப் பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ஆன ஏ.பி.வி.பி. தில்லாலங்கடியின் கதை.
காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்
இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் காணட்டும் என்கிறார் ஒரு காஷ்மீரி.
மியான்மரில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறை !
மியான்மரின் இனப்படுகொலை குறித்த செய்தியை சேகரித்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏழாண்டு சிறை; அதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்.
தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !
இந்தியா முழுவதும் மோடியின் சுவச் பாரத் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்த அதே வேளையில் மலக் குழிக்குள்ளும், சாக்கடைக்குள் உயிரிழந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கிறது இச் செய்தி!
JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !
டெல்லி கோட்டையில் காவிக் கொடி பறந்தாலும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாக நிற்பதை பொறுக்காத ஏபிவிபி குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹரியாணாவில் கூட்டு வன்புணர்வு – காசியில் பிறந்த நாள் கொண்டாட்டம் !
இந்துத்துவ சோதனைச் சாலையாக இருக்கும் ஹரியாணாவில் 19வயது மாணவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மோடியோ தனது 68-வது பிறந்த நாளுக்கு காசி செல்கிறார்!
சென்னை சேத்துப்பட்டில் பெரியார் 140-வது பிறந்தநாள் விழா
விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கான எதிர்ப்புக் குரலாய் பெரியாரின் பிறந்த நாள் ம.க.இ.க. தோழர்களால் கொண்டாடப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. மக்கள் அல்லல்படுகிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்கள் முடக்கப்படுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம்? மக்கள் அதிகாரம் பிரச்சாரம்.
திருப்பூர் : விநாயகர் விழா அழிச்சாட்டியங்கள்
அடப்போங்கப்பா விநாயகரை வைத்து செமயா துட்டு சம்பாதிக்குறான்கள்... அப்புறம் நிறைய கட்சிக்கும் பணம் பொருளுன்னு சேர்க்குறான்கள்...
கழுதை மூத்திரத்தால் ஓடிய வேத விமானம்
கழுதை மூத்திரத்தால் விமானம் ஓடியது குறித்து வேதங்களில் குறிப்புகள் உள்ளது... இன்னபிற மூலிகைகளால் வைதீக விமானங்கள் இயக்கப்பட்டது... இந்துத்துவா கருத்தரங்க முத்துக்கள் சில....
கனடாவிலும் மோடியை விமர்சிக்க முடியாது !
காவி அரசை விமர்சித்த கனடா வாழ் இந்தியர்களை மேடையிலிருந்து இறக்கினார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
காங்கிரசு ஆட்சியைவிட பெட்ரோல் விலை ரொம்ப கம்மி – புளுகும் மோடி அரசு
பொழுதுவிடிஞ்சா ஏறும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?