Tuesday, July 8, 2025

பிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பினரின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு ஜனநாயக விரோதமானது என்பதை ஸ்க்ரோல் இணையதளத்தில் சோஹிப் டேனியல் விவரிக்கிறார். அதன் தமிழாக்கம்.

அவலமே வாழ்க்கையாய் வாழும் ரோஹிங்கியா அகதிகள் !

மூன்று மியான்மர் இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அதில் இருவர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்க மற்றொருவர் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து நிர்வாண நிலையில் என்னைக் கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர்.

தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !

கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும், கல்புர்கி கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும் ஒத்துப் போவதோடு, இரண்டு கொலைகளிலும் ஒரே 7.65 மி.மீ. கைத்துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி தியாகிகளுக்கு அமெரிக்காவின் Bloomington, Illinois தமிழ் மக்கள் அஞ்சலி !

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் சார்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி Bloomington, Illinois பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு அருகே கோரக்பூர் அரசு மருத்துவர் கானின் தம்பி சுடப்பட்டார் !

மருத்துவர் கான் பிணையில் வெளிவந்து உ.பி. அரசின் மருத்துவமணைக் கொலைகள் அம்பலபட்ட நிலையில் அந்த மர்மநபர்கள், பா.ஜ.க.விற்காக அன்றி வேறு யாருக்காக சுட்டிருக்க முடியும்?

ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !

பீகாருக்கு அருகில் இருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் போலி ரேசன் அட்டை ஒழிப்பு என்ற பெயரில் அரசு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அங்கே பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.

தஞ்சையில் தோழர் பெ. மணியரசன் மீது தாக்குதல் !

வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் போலீசால் குறிவைக்கப்படும் இந்தச் சூழலில், தோழர் பெ. மணியரசன் அவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை

வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், தங்கபாண்டியன் ஆகியோர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து தூத்துக்குடியையே கொளுத்தியிருப்பதாக போலீ்சு உருவாக்கிய பொய்க்கதை!

மக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் அரசு | பத்திரிகையாளர் சந்திப்பு | Live

ஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில், பெட்ரோகெமிக்கல், 8 வழிச்சாலை , நியூட்ரினோ என எல்லா போராட்டங்களிலும் இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறையே அமல்படுத்தப்படும் அபாயம்.

தூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி ! பத்திரிகையாளர் சந்திப்பு

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முயற்சிக்கும் சூழலில் ஊடகங்களை சந்திக்கிறார்கள்…. தூத்துக்குடி போரட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் அரி ராகவன்.

டிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை !

பொது அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் மைய மாநில அரசுகளின் இணைய ஒடுக்குமுறை தான் நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்துகிறது.

மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !

“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலேயே இப்படி நிலைமை என்றால்?

மேம்பாலம் விழுந்து 18 பேர் பலி – யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை

உபி மேம்பால கட்டுமான நிறுவனம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என ஒட்டு மொத்த அரசு நிர்வாக உறுப்புகளும் செயலிழந்ததன் வெளிப்பாடு தான் இந்த பச்சைப்படுகொலை.

புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்பநிலை மாற்றம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2000 - 2018 காலகட்டத்தில் பரப்பு வெப்பநிலை துரிதமாக அதிகரித்திருக்கிறது.

மோடி அரசைக் கண்டித்து நாடெங்கும் ’சமூகவிரோத’ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது !

மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ”விளம்பரத்துக்கான போராட்டம் அது“ என விசம் கக்குகிறது மத்திய அரசு

அண்மை பதிவுகள்