பல்கலை தன்னாட்சி : ஏழை மாணவர்களை விரட்டும் சதித்திட்டம் !
RSYF Ganesan speaks about privatization of universities |மோடி அரசின் பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சி வழங்கும் இந்த திட்டம் மறைமுகமாக கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துகிறது.
தலித் மக்களின் பாரத் பந்த் : ஒன்பது பேர் சுட்டுக் கொலை !
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து 2.04.2018 அன்று தலித் மக்கள் நடத்திய பாரத் பந்த் குறித்த செய்திப் பதிவு.
ஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் !
குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களை கொடூரமாக அடித்து நொறுக்கி அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட போலீஸ் அதிகாரியின் வக்கிரத்தை கேள்வி கேட்கிறது இந்தப் பதிவு!
நீதித்துறையை மிரட்டும் மோடி அரசு ! நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் எழுதிய இக்கடிதம், இந்தியாவை ஆளும் மோடி அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் : இனியும் ஏன் அமைதி ? போரைத் துவக்குவோம் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு இன்றோடு முடிகிறது. மோடி - எடப்பாடி அரசுகளின் துரோகத்திற்கு நாம் கெடு விதிப்பது எப்போது?
பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றோர்கள் பெற்றுக் கொள்வதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர். அது கொள்கை விவகாரம் என்பதால் தாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஏற்கனவே பொருட்கள்...
எதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ஒளியும் பா.ஜ.க !
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளத் தெரியாத பாஜக கும்பல் தோழர் கோவன் மீது புகார் கொடுத்துள்ளது. பாசிஸ்டுகள் என்றுமே கோழைகள் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி!
தேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல் !
ஊழியர்களை தரப்படுத்துவதாக கூறி ஆண்டு தோறும் அவர்களை வேலை நீக்கம் செய்கின்றன ஐ.டி நிறுவனங்கள்! அப்ரைசல் யாருக்கு வேண்டும்? ஊழியர்களுக்கா, முதலாளிகளுக்கா? அலசுகிறது இந்தப் பதிவு!
மேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !
ஆசிரியர்களின் பிரச்சினை, மாணவர்களின் பிரச்சினை என தனித்தனியாக பிரச்சினைகளை பார்க்கும் பார்வையை தவிர்த்து ஒட்டுமொத்த கல்வியமைப்பின் மீதான விவாதத்தை தூண்டுகிறது இக்கட்டுரை.
மோடியின் ஜி.எஸ்.டி வரியால் அழியும் திருப்பூர் !
ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று சவடால் விட்ட மோடி ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. மாறாக கொஞ்சநஞ்ச வாய்ப்பாக இருந்த சிறுதொழில்களை அழித்தது தான் மிச்சம். தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கிய திருப்பூர் இன்று நொடிந்து போயுள்ளது.
கமல் – ரஜினி அரசியல் வருகை : மதுரை கருத்தரங்க செய்தி
சிஸ்டம் சரி இல்லை என்கிறார் ரஜினி, ஆனால் அதற்கு தீர்வு அவரிடம் இல்லை. மொத்த சிஸ்டத்தையும் மாற்ற வேண்டிய அவசியத்தை பேச வேண்டிய நேரத்தில் ரஜினி - கமல் இருவரும் அதை மடைமாற்றும் வேலையை செய்கின்றனர்.
பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?
மக்கள் தொகையை குறைப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடியுமா? இந்த நவீன மால்தூஸ்களின் உண்மை முகத்தை அலசுகிறது இந்தப் பதிவு!
பிரணவ மந்திரம் தெரியாதவனுக்கு பிசிக்ஸ் ஒரு கேடா !
ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்துபவர்களை ”நோக்கெல்லாம் சயின்ஸ் தெரிஞ்சுடுத்தா... பின்ன ஏன்டா நியூட்ரினோவ எதிர்க்குற ?” என கூறும் சங்கிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்களுக்கும் பிடரியில் அறைந்து பதிலளிக்கிறது இந்த பதிவு.
நேட்டோவின் எல்லை கடந்த பயங்கரவாதம்
அமெரிக்க அடியாளான நேட்டோ படைகளை நடுநிலையானதாக காட்டுகின்றன மேற்கத்திய ஊடகங்கள். நேட்டோவின் யோக்கியதை என்ன என்பதை தனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு அம்பலப்படுத்துகிறார் அதன் முன்னாள் ஊழியர் ஆர்னே லுண்ட்.