Monday, June 22, 2026

வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

0
இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.

மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சனாதன் சன்ஸ்தா மற்றும் அதன் ஏராளமான துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகள் அளிக்கிறார்கள்... ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்... இவர்களை என்ன செய்தது அரசுப்படைகள்?

கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் ! சென்னையில் CCCE அரங்கக் கூட்டம் !

நவம்பர்-02, 2019 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த அரங்குக்கூட்டத்தில் பேராசிரியர்கள் வீ. அரசு மற்றும் இராசவேலு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

0
விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.

கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !

0
நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புக்குரலை எழுப்பிவருபவர். அவரது ‘நியாய பாதை’ இதழில் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.

பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !

அப்துல் ரஹ்மான் கிலானி அவர்களது மறைவிற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர் விட்டுச் சென்ற மனித உரிமைப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க உறுதி கொள்கிறது.

இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

0
குஜராத்தை மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !

0
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முசுலீம் வெறுப்பு கொண்ட, வலதுசாரி எம்.பி.-க்களை காஷ்மீருக்கு அழைத்திருக்கிறது இந்திய அரசாங்கம்.

கொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி !

0
நான்கு கண்டங்களில் 37 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கொக்ககோலா நிறுவனத்துடையது பிளாஸ்டிக் குப்பைகளே அதிகமாக உள்ளன. இதை மறைக்க மறுசுழற்சி என வேசம் போடுகிறது கோக்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு

இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா - அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் - ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !

1
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு அங்கு தேனாறும், பாலாறும் ஓடும் என சங்கிகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அங்கு ஏற்கெனவே இருந்த தொழிலும் நாசமாகிப் போயுள்ளது.

இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை !

தீண்டாமை என்பது இராஜஸ்தானின் ஊரக வேலை வாய்ப்பு பணித்தளத்தின் ஆதிக்க சாதிகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. இந்தியா முழுவதும் பரவியுள்ளது !

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு

கோமாதாவை பாதுகாக்காத உ.பி ஆட்சியர் இடைநீக்கம் - நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் - உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா.. ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

கீழடி அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! கோவை அரங்கக் கூட்டம் !

வருகிற அக்டோபர் - 30 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கோவை - சாந்தி தியேட்டர் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது ! - சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் ! - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

அண்மை பதிவுகள்