Monday, June 22, 2026

‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்

1
இசுலாமியர்களுக்கு எதிரான கொலைபாதகங்களைச் செய்துவரும் இந்துத்துவ கும்பல்; ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என இப்போது முழங்க ஆரம்பித்திருக்கிறது.

முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

1
முந்தைய குற்றச்சாட்டை ஒப்பிடும் போது தற்போதைய குற்றச்சாட்டில் உறுதியான சான்றுகள் இருப்பதாகவும், நிர்வாக குழு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இன்கவர்ன் (InGovern) கூறியிருக்கிறது.

மதுவால் பள்ளி மாணவி தற்கொலை : யார் குற்றவாளி ?

1
சேலம் அருகே ஆசிரியர்கள் இல்லாத வேளையில் ஒரு வகுப்பறையில் 5 மாணவிகள் மட்டும் கூடி கேக் வெட்டி பீர் பாட்டிகளோடு பிறந்தநாள் கொண்டாடங்களில் ஈடுபட்டுள்ளனர்.

திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !

1
எவரும் தங்களை எதிர்க்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என பாஜக எதேச்சதிகாரிகள் கருதுகிறார்கள். எதிர்ப்போரை முடக்கி மற்றவர்களுக்கு பயத்தை தரவிரும்புகிறது காவி கும்பல்

கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

0
ஏற்கெனவே பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 30%-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்கள் சேர்க்கையை மேலும் குறைக்கும்.

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! ஓசூர் அரங்கக் கூட்டம் !

வருகிற நவம்பர் - 03 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு ஓசூர் - சாந்திநகர், ராகவேந்திரா திரை அரங்கு அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் இந்த அரங்கக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

2
அடக்குமுறையின் புதிய வடிவங்களாக முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவதையும், கைதுசெய்யப்பட்டவர்களை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிப்பதையும்  பாஜக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !

0
தனக்குப் பிரச்சினை உண்டாகக்கூடும் என கருதும் விவரங்களை வெளியிட மோடி அரசாங்கம் பயம் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.

சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் ! மோடியின் அடுத்த அடி !

1
சுவரொட்டி, நோட்டீசு என மக்களிடம் கருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாயில்களையும் ஏற்கெனவே அடைத்துவிட்டு, இப்போது மூச்சுவிடுவதற்கு இருக்கும் வழியையும் அடைக்கப் பார்க்கிறது மோடி அரசு.

ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !

0
ஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன.

கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! தருமபுரி அரங்கக் கூட்டம் !

2
2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியின் தொன்மை, தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்! அக்-25 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் அரங்கக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !

0
இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளார். இனி இவர்கள் எழுதும் வரலாறு இந்திய வரலாறாக அல்ல ‘இந்துய’ வரலாறாக தான் அமையும்.

கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

0
இந்தியாவில் நடைபெரும் கும்பல் கொலைகளுக்கும், கலவரங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் பொய்ச் செய்திகளை பரப்புபவர்கள் யார் ?

திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! மாற்று சோசலிசமே ! – அரங்கக் கூட்டம்

நெருங்(க்)கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு என்ன? பேராசிரியர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்... வாருங்கள் திருச்சி அரங்கக் கூட்டதிற்கு.

நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! புமாஇமு கருத்தரங்கம் !

0
மத்தியப் பிரதேசத்தை கலங்கச் செய்த வியாபம் ஊழலின் தேசிய மயமாக்கப்பட்ட வடிவம் தான் நீட் தேர்வு - சிதம்பரம் புமாஇமு கருத்தரங்கம் !

அண்மை பதிவுகள்