Saturday, July 5, 2025

கிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி !

0
"எங்களுக்கு நினைவிருக்கும் வரையில் யானை மிதித்து இறந்தவர்கள் என்பது இந்த பகுதியில் இல்லை" என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு யானை மிதித்து இறப்பதும், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்தது என்பதும் இதுவே முதல் முறை என்கின்றனர்.

காவிரிக்காக போராடிய மதுரை தோழர்கள் 20 பேர் சிறையில் அடைப்பு !

2
போலீசு வெறி கொண்டு அடித்ததில் காயமடைந்த தோழர்களுக்கு மருத்துவ வசதி செய்து தராமல் இழுத்தடித்ததைக் கண்டித்து, மதிய உணவை மறுத்து ஒத்துழைக்க மறுத்தனர் தோழர்கள்

காவரி : தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை ! படங்கள்

3
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !

3
ஜல்லிக்கட்டில் உச்சிகுடுமி மன்றத்தை பணியவைத்தது மேல் முறையீடு அல்ல என்பதை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். காவிரியில் நியாயம் பெற செய்யவேண்டியது மேல்முறையீடு அல்ல, டில்லிக்கட்டைத் மீண்டும் தொடங்குவது தான் !

11,000 கோடி ரூபாய் கொள்ளையன் நீரவ் மோடியை டாவோசில் சந்தித்த பிரதமர் மோடி

5
“மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்”

குற்றங்களின் தலைநகரம் சென்னை !

2
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியாமல் அவர்களை திருடர்களாவும், கொள்ளையர்களாகவும் மாற்றியது தான் இந்த அரசின் மிகப்பெரும் சாதனையாக உள்ளது.

துருப்பிடித்த கத்தியும் உலகத்தரம் வாய்ந்த தலை நகரமும் !

0
அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கத்தியைக் கூட தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியாத அவல நிலையில் தான் அரசு மருத்துவமனைகளின் தரம் உள்ளது.
vinavu news 4

ஒரு வரிச் செய்திகள் – இந்தியா 14/02/2018

1
வினவு -ஒருவரிச் செய்திகள், மோடி, பாஜக, குஜராத், மராட்டியம், காஷ்மீர், ஈரான், நீதித்துறை நெருக்கடி, சோராபுதீன் வழக்கு.........

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் !

2
அனைத்தையும் பார்ப்பனியமாக்கும் பாஜகவின் திட்டத்தில் ராமர் கோவில் மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் நுழைவதும், ராமேஸ்வரத்தில் முடிவதும் தமிழ் மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும்.

பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

3
“கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கூட்டுக் களவாணிகளான அதிகாரிகள் - அமைச்சர்களையும் சிறையிலடை!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய போராட்டங்களை பு.மா.இ.மு நடத்தி வருகிறது.

மோடி அரசின் கடைசி பட்ஜெட் – முதல்கட்ட பார்வை !

5
வீட்டில் உள்ள பொருட்களை விற்றுத் தீர்க்கும் சூதாடி குடும்பத்தலைவன் சிறப்பானவனா?. இந்தியாவை கூறுபோட்டு விற்பதை பெருமையாக பீற்றிக் கொள்ளும் அரசை என்னவென்று சொல்வது ? ஏலக்கம்பெனி என்று தான் கூறவேண்டும்.

கண்ணீர்க் கடல் ஆவணப்பட உரைகள் ! வீடியோ

0
ஒக்கி புயலின் கோரத்தாண்டவத்தையும், மீனவ மக்களின் துயரத்தையும் பதிவு செய்த “கண்ணீர் கடல்” ஆவணப்படத்தின் திரையிடல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடத்தப்பட்டது அதில் நடந்த கலந்துரையாடலின் வீடியோ. பாருங்கள்... பகிருங்கள்...

சுவிசில் உதார் விட்ட மோடி !

0
டாவோஸ் மாநாட்டில் மோடியால் சந்தைப்படுத்தப்பட்ட பணக்கார இந்தியாவுக்கும் உண்மையான ஏழை இந்தியாவுக்கும் இடையேயான முரண்பாடுகள் தான் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் வெளிவந்திருக்கிறது.

காவி குரங்குகளுக்கு தெரியுமா டார்வினின் அருமை ?

5
டார்வினுடைய கோட்பாடு உலகெங்கிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறதாம். டார்வினியம் ஒரு புராணக்கட்டுக்கதை என்பதை அவர் வெறுமனே கூறவில்லையாம். அதாவது டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு அறிவியலாளன் என்பதாலேயே அதை கூறியிருக்கிறாராம்.

Abolish Contract System ! Bury Capitalism ! NDLF Conference & Public Meeting

0
While fighting for job regularization, equal pay, safety in workplace and other interim demands, we should break free from the confines of legal struggles and organize ourselves as a strong trade union.

அண்மை பதிவுகள்