தூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி ! பத்திரிகையாளர் சந்திப்பு
UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முயற்சிக்கும் சூழலில் ஊடகங்களை சந்திக்கிறார்கள்…. தூத்துக்குடி போரட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் அரி ராகவன்.
டிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை !
பொது அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் மைய மாநில அரசுகளின் இணைய ஒடுக்குமுறை தான் நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்துகிறது.
மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !
“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலேயே இப்படி நிலைமை என்றால்?
மேம்பாலம் விழுந்து 18 பேர் பலி – யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை
உபி மேம்பால கட்டுமான நிறுவனம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என ஒட்டு மொத்த அரசு நிர்வாக உறுப்புகளும் செயலிழந்ததன் வெளிப்பாடு தான் இந்த பச்சைப்படுகொலை.
புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா
கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்பநிலை மாற்றம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2000 - 2018 காலகட்டத்தில் பரப்பு வெப்பநிலை துரிதமாக அதிகரித்திருக்கிறது.
மோடி அரசைக் கண்டித்து நாடெங்கும் ’சமூகவிரோத’ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது !
மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ”விளம்பரத்துக்கான போராட்டம் அது“ என விசம் கக்குகிறது மத்திய அரசு
கவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது !
இவர்கள் முற்போக்கு எழுத்தாளர் பகவானை கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ‘ சகஜநிலை ‘ யின் யோக்கியதை !
போலீஸ் அத்துமீறல்களுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மக்கள் அதிகாரம் தங்கபாண்டியனின் நேர்காணல்.
மத்தியப் பிரதேசம் : பஜ்ரங் தள் கிரிமினல் கும்பலின் ஆயுதப் பயிற்சிக்கு அனுமதி !
மக்கள் போராடினாலே தேசதுரோக வழக்குப்போடும் அரசும், ரிமாண்ட் செய்யும் நீதிமன்றமும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விசுவ இந்து பரிசத்தின் ஆயுதப் பயிற்சி குறித்து தமது கண்களை மூடிக் கொண்டுள்ளன.
தூத்துக்குடி : பு.இ.மு தோழர்கள் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினரைக் கடத்திக் கைது செய்கிறது போலீசு !
துப்பாக்கிச் சூட்டின் மூலம் 'அமைதியை நிலைநாட்ட' நினைத்தது அரசு அது முடியவில்லை. தற்போது கைதுகள் மூலம் 'அமைதியை' நிலைநாட்டப் பார்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நடத்தப்பட்ட வழக்கில், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார். பத்திரிகையாளர்களுக்கு அவர் கொடுத்த பேட்டி. விரிவான தகவல் காணொளியில் ..
எடப்பாடி அரசாணை நாக்கு வழிக்க கூட பயன்படாது ! காவிரி டிவி-யில் தோழர் கற்பகவிநாயகம் !
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும்? விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம். பாருங்கள்.
எழவு வீட்டில் இட்லி, தோசை கேட்ட மோடி
கொலை நடத்தப்பட்ட வீட்டிலேயே சென்று மரண ஓலங்களுக்கு மத்தியில் இட்லி, தோசை சுட்டுத் தருகிறாயா என்று கேட்பதற்குப் பெயர் தான் பாசிசம்.
தோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் ?
தோழர் ஜெயராமன் இழப்பை தொடர்ந்து அவரது கிராமத்தினர் பலரும் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.
பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !
பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள். - ஆகக் கொடூரமானது எது? லத்திக் கம்பா, துப்பாக்கித் தோட்டாவா, இந்தப் பொய்யா?