Tuesday, August 26, 2025

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் அதானி

உலகெங்கிலுமுள்ள ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்கு சேவை செய்வதே இந்த அரசுகளின் ஒரே நோக்கம். இவர்கள் ஒருபோதும் காசா மீதான இனப்படுகொலையை நிறுத்தப் போவதில்லை. மாறாக, இவர்கள் போரிலிருந்து இலாபம் ஈட்டுபவர்கள்.

தருமபுரி: பட்டியலினப்பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த ஆதிக்கச் சாதி வெறியர்கள்

"காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று என் மகன் எங்கே என்று கேட்டு பல்வேறு சித்திரவதைகளை செய்தனர். கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றினர். பின்னர் மயங்கி இருந்த நான் விழித்துப் பார்க்கும்போது ஆடை இன்றி இருந்தேன்" என்று தாக்கப்பட்ட பெண் கூறினார்.

சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்

“அரசாணைப்படி சிகிச்சைக் கட்டணத்தை முழுமையாக தராமல் மிகப் பெரிய மோசடி செய்கின்றனர். எனவே, காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் கூறினார்.

தெற்காசியாவில் இந்திய தலையீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அறைகூவல் விடுக்கும் அறிவுஜீவிகள்

"ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த இந்தியா கடந்த பத்து ஆண்டுகள் மும்முரமாக வேலை பார்த்தது. அதற்கான பிரதிபலனாக இந்தியா பல அரசியல் பொருளாதாரச் சலுகைகளை அடைந்துள்ளது."

பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்

கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடுத்து வருகிறது. இதற்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கிறது.

உலகம் முழுவதும் தீவிரமடைந்துவரும் வறுமை: ஐ.நா அறிக்கை

ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை உலகளவில் பல நாடுகளில் அதிகமாக உள்ளது. வேலையின்மை, போதிய ஊதியமின்மை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் சத்தான உணவு வகைகளை பல குடும்பங்களால் வாங்க முடிவதில்லை.

முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?

ஆதிக்கச் சாதி சங்கங்களில் மட்டுமின்றி, பட்டியல் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி வேலை செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனிய பாசிச சித்தாந்தத்திற்கேற்ப பட்டியல் சாதிச் சங்கங்களை செயல்பட வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

அதானிக்காக சட்டவிதிகளை திருத்திய மோடி அரசு

இந்தியாவிலேயே, உற்பத்தி செய்யப்படும் நூறு சதவிகித மின்சாரத்தையும் அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது அதானிக்கு சொந்தமான கோட்டா ஆலை மட்டுமே என்ற சூழலில் இத்திருத்தம் முழுக்க முழுக்க அதானியின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

ஆகஸ்டு – 15 சுதந்திரம் யாருக்கு? | இணைய போஸ்டர்கள்

ஆகஸ்டு - 15 சுதந்திரம் யாருக்கு? | இணைய போஸ்டர்கள்   000 000 பகிருங்கள்!!

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் - தீர்வுகள் | மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு | தேதி : 17.08.2024 - சனிக்கிழமை | நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை | இடம் : சென்னை நிருபர்கள் சங்கம் (Reporters' Guild) சேப்பாக்கம், சென்னை-5.

கல்லூரி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களைக் கட்டாயமாக்கிய ம.பி. அரசு!

பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பயங்கரவாதிகள் எழுதிய புத்தகங்களை மாணவர்களின் பாடத்திட்டத்தில் திணிக்கும் முயற்சியானது மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்-கான அடியாள் படையாக மாற்றும் பேரபாயம் மிக்கதாகும்

மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்

நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை (ஆகஸ்ட் 12) ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று (ஆகஸ்ட் 13) அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்திகள் வெளியானதையடுத்து, இந்துத்துவ குண்டர்கள் இந்திய முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!

சமூகத்தில் அமைதியை சீர்குலைத்து சாதி வெறியூட்டும் விதமாக படங்களை எடுக்கும் ரஞ்சித், மோகன்ஜி போன்றவர்களை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணியை அடிப்படையாக வைத்து, வெளிநாட்டு சதி என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்திகளை வெளியிடுகிறது என்றும் அவதூறுகளை அள்ளி வீசுவதன் மூலம் அதானி குழுமமும் பா.ஜ.க. கும்பலும் தங்களின் மோசடிகளை மறைக்க முயல்கின்றனர்.

அண்மை பதிவுகள்