ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை! | தோழர் அமிர்தா
ஒடிசா மாணவி தற்கொலை:
கல்லூரி நிர்வாகம் - பா.ஜ.க அரசின் படுகொலை! | தோழர் அமிர்தா
https://youtu.be/y-GkjOX_i9U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிரா: கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் பாசிச கரங்கள்!
பாண்டுரங் சாகாராம் மோர்டே பத்திரிகையாளர் சினேகாவின் தலையில் இரும்பக் கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளார். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்த பின்பும் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார்.
18-ஆம் ஆண்டில் வினவு: பாசிச எதிர்ப்பில் எமது பயணம் தொடர்கிறது..
பாசிச எதிர்ப்பில் உழைக்கும் மக்களின் இணையக் குரலாகவும் உரிமைக் குரலாகவும் வினவு என்றென்றும் ஒலிக்கும்…
ஒடிசா மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகம் – பா.ஜ.க அரசின் படுகொலை!
ஜூலை 1 அன்றே பாலசோர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்துள்ளார். அதேபோல், பாலசோர் தொகுதியின் பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கியையும் மாணவி அணுகியுள்ளார். ஆனால், மாணவியின் புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காஷ்மீர்: அஞ்சலி செலுத்தும் உரிமையை மறுத்த பாசிச மோடி அரசு!
பாசிச மோடி அரசு ஈகியர் தினத்திற்கு கூட அனுமதி மறுத்தது என்பது காஷ்மீர் தேசிய இனத்தின் நெஞ்சில் ஈட்டியைக் குத்தியது போன்றதாகும்.
அசாம்: அதானிக்காக விரட்டியடிக்கப்படும் இஸ்லாமிய மக்கள்!
“இந்த அனல்மின் நிலையத் திட்டத்திற்கும் அதானி குழுமத்திற்கும் தொடர்புள்ளது. அதானி குழுமத்தின் இயக்குநரான ஜீத் அதானி ஏப்ரல் 22 அன்று அனல்மின் நிலையம் அமையவிருக்கும் இந்த இடத்தைப் பார்வையிட்டார்”
அபாயமாகும் உயிரி மருத்துவக் கழிவுகள் – பொறுப்பேற்குமா அரசு?
உயிரி மருத்துவக் கழிவுகளை தரம் பிரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இவற்றை கையாள்வதால் எச்.ஐ.வி (HIV), கல்லீரல் தொற்று (Hepatitis) போன்ற பல தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை!
அரசியல் கட்சிகளோ போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ம.அ.க-வின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்!
13.07.2025
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது
மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்!
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க நினைக்கும்
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிசக் கும்பலை முறியடிப்போம்!
பத்திரிகை செய்தி
12.07.2025 மற்றும் 13.07.2025 ஆகிய இரு நாள்களில் மக்கள்...
பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
தனியார்மயம்-தாராளமயம்-உலகமய கொள்கை வலியுறுத்தும் “ஊழியர்கள் இல்லாத பணிமுறை” என்ற டிஜிட்டல்மயமாக்கத்தின் ஒரு அங்கமாகவே ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.
அல்லா கோயில் பூக்குழித் திருவிழா: மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் சிவகங்கை மக்கள் | ஆவணப்படம்
அல்லா கோயில் பூக்குழித் திருவிழா:
மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் சிவகங்கை மக்கள் | ஆவணப்படம்
https://youtu.be/YWUZdsedrRI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சென்னை மின்சாரப் பேருந்து: நிறுவப்படும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
நட்டத்திற்குக் காரணமாக உள்ள அதிகார வர்க்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்துத் துறைக்குள் கார்ப்பரேட்களை திணிக்கிறது தி.மு.க. அரசு.
பிரான்சிஸ்கா அல்பனேஸ்: போர்க்குற்றங்களுக்கெதிரான போர்க்குரல்
அமெரிக்க அரசை மட்டுமல்ல, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் போர்க்குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளை பிரான்சிஸ்கா எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பெங்களூரு: அரசுக்கு எதிராக அணி திரண்ட ஒப்பந்த தொழிலாளர்கள்!
நிரந்தரமாக வேலை செய்யும், அதே சமயம் தற்காலிக தொழிலாளர்கள் என்று பொய்யாக அழைக்கப்படுகின்ற லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை
அல்பனேஸின் அறிக்கையானது ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளின் இலாபவெறியையும் போர்வெறியையும் அமெரிக்க – இஸ்ரேல் கும்பலின் நோக்கத்தையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.

























