தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து இழிவுபடுத்திய இலங்கை அரசு!
அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்பதற்காகச் சிறைத் துறையானது மீனவர்களுக்கு கை விலங்கிட்டும், மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைத்தும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களைச் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளது.
பெரியார் 146 | செய்தி – புகைப்படம்
பெரியார் 146 | செய்தி – புகைப்படம்
சென்னை
தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி பு.மா.இ.மு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அம்பேத்கர், பெரியார் சிலைக்கு மாலை...
🔴LIVE: தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் | பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
🔴LIVE: தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
https://www.facebook.com/vinavungal/videos/1032156338566187
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
வெளியுறவுத் துறை: தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியமாம்!
வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விரும்பத்தக்க தகுதி (Desirable Qualification) என்ற பெயரில், ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிற்சங்க உரிமைக்காகப் போராடும் சாம்சங் தொழிலாளர்கள் மீது போலீசு அடக்குமுறை
போராட்டத்திற்காக வந்த 120-க்கும் மேற்பட்டவர்களைப் போலீசு கைது செய்தது. மேலும், காலையில் கைது செய்யப்பட்ட சி.ஐ.டி.யு மாநிலச் செயலாளர் முத்துக்குமாரை மாலை வரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதைப் போலீசு தெரிவிக்கவில்லை.
ராமர் கோவிலில் பணிபுரியும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இதுதான் ராமராஜ்ஜியம்!
அயோத்தியில் உள்ள கான்ட் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆகஸ்ட் 26 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால், துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன் செப்டம்பர் 2 அன்று வழக்குப் பதிவு செய்தனர்.
சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி உயர்வு: மக்கள் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையிலும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை ஈவிரக்கமின்றி மோடி அரசு உயர்த்தியுள்ளது.
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் | பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமை | இடம் : அரண்மனை வாசல் | நேரம்: மாலை 04.00 மணியளவில்
மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி (1872 – 1936) | வெளியீடு அறிமுக நிகழ்வு
14/09/2024 அன்று தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தின் முன் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து வெளியீட்டின் அறிமுக நிகழ்வு நடத்தப்பட்டது.
அரசு பேருந்தில் ஆர்.எஸ்.எஸ் வாசகம்!
“உங்களுக்குப் பிடித்த கடவுளை வழிபடுகிறீர்கள் என்பது வேறு. ஆர்.எஸ்.எஸ் என்ற மத வெறி அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வேறு"
இமாச்சலப் பிரதேசம்: இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் காவிக் கும்பல்
சட்டவிரோதமானது என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட பகுதியை இடிக்கும் பணியையும் மசூதிக் குழு தொடங்கி விட்டது. ஆனால், காவிக் குண்டர்கள் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மசூதி முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செயற்கைக்கோளின் துணைகொண்டு சுங்கக்கட்டணம் வசூல்: இனி, விண்ணை முட்டப்போகும் சுங்கக்கட்டணம்!
பாஸ்டேக்கு பதிலாக இந்த புதிய முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிலைநாட்டப்படும்போது, நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை ஒழித்துக்கட்டப்பட்டு, கிலோமீட்டர் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை நிறுவப்படும்.
மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி (1872 – 1936) | வெளியீடு
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹10 | தொடர்புக்கு: 9385353605
அதானிக்கும் செபிக்கும் உள்ள உறவு: நடப்பது அம்பானி-அதானிகளின் கும்பலாட்சி என்பதற்கான நிரூபணம்!
தனியார் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணியாற்றிய மாதபி செபியில் பணியமர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே செபியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அம்பானி-அதானி கும்பலின் நலனுக்காகத்தான்.
மத்தியப் பிரதேசம்: காவிகளின் கலவர நோக்கத்தை மறுத்ததால் போலீசு அதிகாரி பணியிட மாற்றம்
மோச்சிபுரா பகுதிக்குள் ஊர்வலம் சென்ற போது முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை வீசியதாகக் கூறி அப்பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது காவிக் கும்பல்.

























