மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா? | பரப்புரை இயக்கம்
மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா?
போலீசே! பொய் வழக்கு போடாதே!
அடக்குமுறையை நிறுத்து!
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த வழக்குரைஞர்களே! மக்களே!
ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பது எது? முற்போக்கு – சமூக நீதிக்கான மண்ணாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதற்கான மாபெரும்...
“அதானி காப்பீட்டுக் கழக”மாகும் எல்.ஐ.சி!
மக்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகள் உருவாக்கி வைத்துள்ள விதிமுறைகளைக்கூட பின்பற்றத் தயாராக இல்லாத கொள்ளைக்காரன்தான் அதானி. இந்த கொள்ளைக்காரனுக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைக்கும் எல்.ஐ.சி. பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
ரகசிய ஆவணங்கள் மூலம் நீதிபதிகளை மிரட்டும் மோடி அரசு
இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரகசிய ஆவணங்கள் மூலம் மோடி அரசால் மிரட்டப்படுவதாகவும் நீதிபதிகளின் பிள்ளைகளை சிறையில் அடைத்துவிடுவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் பிரஷாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார்.
வேடனை அச்சுறுத்தும் பாசிச ஓநாய்கள்!
தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ‘தேசதுரோகி’ என்று முத்திரை குத்தி அவர்கள் மீது போலீசுத்துறை, மத்திய புலனாய்வு முகமை போன்ற அடியாள் படைகளை ஏவிவிட்டு ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்து பாசிசத் தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி கும்பல்.
பட்டினியின் பிடியில் 30 கோடி மக்கள்: முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவம்
போர் மற்றும் மோதல்களால் 20 நாடுகளில் 13 கோடியே 98 லட்சம் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். காலநிலை மாற்றம் காரணமாக 18 நாடுகளில் 9 கோடியே 61 லட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாடுகளில் 5 கோடியே 94 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் உணவு வாங்க முடியாமல் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.
ஒடிசா: கிறிஸ்தவர்களின் பிணங்களையும் வேட்டையாடும் காவி கும்பல்
சரவன் கோண்ட் என்ற கிறிஸ்தவ இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இந்துமத வெறியர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, வீசியெறியப்பட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அவரது உடலை மதவெறி குண்டர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.
ஐ.பி.எல். படுகொலை | கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது
ஐ.பி.எல். படுகொலை
கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது
https://youtu.be/7xjQ09u1YIM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம்: வாழத் தகுதியற்ற இடமாக்கப்படும் வடசென்னை!
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், தற்போது ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர் | செய்தி – புகைப்படம்
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் மக்கள் அதிகாரக் கழகம் தலைமை அலுவலகத்தில் 01/06/2025 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடந்து முடிந்தது.
இதில் சிறப்பு...
தாரைவார்க்கப்படும் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்: பல்கலைக்கழகத்தில் தோழி விடுதி கட்டாதே!
ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் தங்குவதற்கு பிரத்தியேகமான விடுதி கட்டாமல், தோழி விடுதி கட்டுவது என்பது அடிப்படையிலேயே அர்த்தமற்றது என்பதுடன் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையுமாகும்.
மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை மேற்கு
நாள்: 04.06.2025, புதன்கிழமை | நேரம்: மாலை 04:30 மணி | இடம்: திருமங்கலம்
ஜூன் 2, 2025: மக்கள் அதிகாரக் கழக மாநில தலைமைக் குழு கூட்ட தீர்மானங்கள்
03.06.2025
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த தோழர்களே!
ஜூன் 2, 2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில தலைமைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் ககர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)...
அரசு மருத்துவர்களை வஞ்சித்துவரும் தி.மு.க அரசு!
"கரோனா தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்யாமல் உள்ளனர். இதனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது."
டெல்லி: தமிழர்களின் குடியிருப்பை தரைமட்டமாக்கிய பா.ஜ.க அரசு
மதராஸி முகாமில் உள்ள தமிழர்கள் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று வேலைகளுக்குச் சென்று தான் தங்களது வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகரத்திலிருந்து 50 கி.மீட்டர் தொலைவில் குடியமர்த்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது.
“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி | செய்தி – புகைப்படம்
மக்கள் அதிகாரக் கழகம் கொள்கை அறிக்கையான ”மாபெரும் ஆயுதம்” ஆவணத்தின் வெளியீட்டு நிகழ்வு தூத்துக்குடியில் ஏ.ஐ.சி.சி.டி.யு சங்க அலுவலகத்தில் 01/06/2025 அன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர் முருகன்...

























