அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !
கம்யூனிசம், சோசலிசத்துக்கு எதிரான கருத்துக்களில் ஊறிப்போயுள்ள அமெரிக்கவிலேயே, மக்களின் மனங்களை சோசலிசம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.
7000 மூத்த பணியாளர்களை நீக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவு !
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது 5000 முதல் 7000 வரையிலான பணியாளர்கள் நீக்கத்துக்கு உள்ளாவர்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி !
நான்கு கண்டங்களில் 37 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கொக்ககோலா நிறுவனத்துடையது பிளாஸ்டிக் குப்பைகளே அதிகமாக உள்ளன. இதை மறைக்க மறுசுழற்சி என வேசம் போடுகிறது கோக்.
ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !
ஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன.
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.
HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !
உலகு தழுவிய அளவில் வங்கித் துறை வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து. ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்படுகிறது. பாலைவனம் விரிவடைகிறது. பில்லியன்கணக்கான டன் வளமான மண் வெள்ளத்தால் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது.
செனோத்டெல் : சோவியத் பெண்களுக்கான ஒரு பெண்ணியக் கட்சி | கலையரசன்
சோவியத் யூனியன் முழுவதும் கல்வி கற்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கு செனோத்டெல் இயக்கத்தின் பரப்புரைகளும், செயற்திட்டங்களும் முக்கிய காரணிகளாக இருந்தன.
அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !
அமேசான், 7 நாடுகளில் பரவி விரவியுள்ள பல்லுயிர்களின் தனியுலகம். உலகிற்குத் தேவைக்கான 20 விழுக்காடு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. தற்போது அது பற்றி எரிகிறது.
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !
அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !
அமெரிக்காவை எதிர்த்து இன்றும் கியூபா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அதன் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தான்.
அமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன ?
பக்கச்சார்பான பொருளாதாரத் தடைகள், காப்பு வரிகளைப் போடுவது என ஏகாதிபத்திய கழுத்தறுப்புச் சண்டையில் புதிய சுற்றை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா.
18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை...
2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் முழுமையாக மீண்டு எழுவதற்கு முன்னரே மீண்டும் ஒரு பலத்த வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019
தபால் துறையில் இந்தி திணிப்பு, எட்டுவழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு, வாஜ்பாய் அரசின் அணுகுண்டு சோதனை, அத்திவரதர், ரஜினி அரசியல் பிரவேசம், இன்னும் பல...
காவிக் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் !
"அமெரிக்க வரலாற்றில் நடந்த அவமானகரமான கும்பல் வன்முறைகளைக் கண்ட எங்களுக்கு, இந்தியாவில் இப்போது நிகழும் வன்முறைகளைக் காண்பது சீற்றம் வரப்போதுமானதாக உள்ளது."