குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
மோடிக்கு அடுத்தபடியாக சங்க பரிவாரத்தின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய சரியான ஆள் யோகி ஆதித்யநாத் மட்டும்தான். இனி இந்தியா முழுவதும் உ.பி. மாடல்தான் அமல்படுத்தப்படும் !
மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
என்.ஐ.ஏ கிளையை சென்னைக்குக் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான தமிழகத்தின் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறது மோடி அரசு !
இன்றைய உத்தரப் பிரதேசம் தான் நாளைய ராம ராஜ்ஜியம் !
ஹத்ராஸ் பாலியல் வன்முறை சம்பவமும், குற்றவாளிகளுக்கு ஆதரவான யோகி அரசின் நடவடிக்கைகளும் தான் ராம ராஜ்ஜியத்தின் நிகழ்கால ‘மாடல்கள்’.
“ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் !
ஹதராஸ் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண்ணின் இறுதி வாக்குமூலத்தில் தன் மீது தாக்கூர் சாதிக் கிரிமினல்கள் நடத்திய பாலியல் வன்முறை குறித்து கூறியிருக்கிறார். அந்தக் கிரிமினல்களைக் காக்க சங்கிக் கும்பல் களமிறக்கப்பட்டுள்ளது.
ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
பார்ப்பன ஆணாதிக்க சமூகம், தனது சாதிய ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறையைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடுதான் தலித் இளம்பெண்கள் உள்ளக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொலைகள் !
தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
இந்து மதவெறி கலவரங்களுக்கு தமிழகத்தில் வித்திட்ட இந்து முன்னணியின் நிறுவனர் இராம கோபாலன், மக்கள் மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே நிரந்தர பெயிலில் தப்பிச் சென்றுள்ளார்.
‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
இந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்
பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?
பிள்ளையார் பால் குடிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்த ‘வரலாற்றின்’ பின்னணியை ஒருமுறை சுரண்டிப் பார்க்கலாமா ?
கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்
பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன்.
யு.பி.எஸ்.சி (UPSC) ஜிகாத்தா ? யு.பி.எஸ்.சி கரசேவையா ?
யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் முசுலீம்கள் உள்ளே நுழைவதை ஒரு இயக்கமாக - ஒரு போராக முன்னெடுத்து தீவிரமாக அரசுக் கட்டமைப்புக்குள் நுழைவதாக வதந்திகளைப் பரப்பப் துவங்கியிருக்கிறது சங்கிகளின் சுதர்சன் தொலைக்காட்சி !
பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ?
பெரியார் மண் என நாம் பெருமை கொண்டாடினாலும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் நீடிக்கும் கருவறைத் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டுவரும் நாள்தான் பெரியார் மண் என நாம் பெருமை கொள்ளத் தகுந்த நாள் !
எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?
கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.
காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !
மரணத்திலிருந்து தப்பிப்பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
பீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு