Tuesday, May 6, 2025

ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?

ஹைதராபாத்தில் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ் அவர்களது மகள் – மருமகன் வீட்டில் பூனே போலீசார் கேட்ட கேள்விகளைப் படியுங்கள்! மோடி அரசின் காட்டு தர்பாரை புரிந்து கொள்ளுங்கள்!

வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்

வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது!

ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !

ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை அம்பலப்படுத்திகிறது இந்த அறிக்கை!

மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?

0
தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. - ம.க.இ.க. கண்டன அறிக்கை.

சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !

பெட்ரோல் பங்குகளில் மோடியின் படத்தை வைக்கவேண்டுமென்ற 'மேலிட' உத்தரவு; மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்த கேலிச்சித்திரங்கள்.

வாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் !

vajpayee
வாஜ்பாயிக்கு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகள். கூடுதல் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம்.

ஜி.எஸ்.டி : ஏழைகள் மீது மோடி அரசு தொடுத்த தாக்குதல் !

கடந்த 2017 ஜூலை 1ம் தேதி நள்ளிரவில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்த ஓராண்டில் நிகழ்த்திய அழிவு என்ன? யாருக்கு என்ன – எவ்வளவு பாதிப்பு?

அடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16

முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் ’அருமை பெருமைகள்’ எவ்வளவு தூரம் தெரியும் என்பதை சோதித்தறிய இந்த வினாடிவினா . பங்கெடுங்கள், பகிருங்கள்.

மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !

3
மோடியின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக காட்டினால்தான் ஊடகங்கள் இங்கே செயல்பட முடியுமா? உண்மையை எடுத்துக் கூறியதால் பதவி விலக நேர்ந்த மூன்று வட இந்திய பத்திரிகையாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!

மத்தியப் பிரதேசத்தின் மாடுகள் சரணாலயம் – A Horror Story !

பசுப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வகுப்பெடுக்கும் சங்கிகள், ம.பியில் உள்ள பசு சரணாலயத்தில் பசுக்களை பட்டினி போட்டு கொல்கின்றனர்.

மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !

0
வாட்சப் வதந்திகளால் பிள்ளை பிடிப்பவர்கள் என்று தொடர்ந்து பொதுமக்களால் அப்பாவிகள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க தான் இதற்கு முன்னோடி, எப்படி?

ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் !

சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? என்ன பிரச்சினை? பா.ஜ.க தொண்டர்களே பதிலளிக்கிறார்கள்!

பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !

4
’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. பாஜக - ஸ்டெர்லைட் காதலுக்கு இது ஒரு சிறிய உதாரணம்.

புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம் !

புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்… வட்டமேசை விவாதம் பாதியில் நிறுத்தம்.! கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர். கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் வெள்ளியன்று (08.06.2018) மாலை 6மணியளவில் துவங்கியது. “தொடர் போராட்டங்கள் : அடிப்படை...

சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான தூத்துக்குடியின் இரத்தக்கறை படிந்த போராட்டத்தின் சூத்திரதாரி மோடி அரசு.

அண்மை பதிவுகள்