Tuesday, May 6, 2025

உ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் ?

8
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக, உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது.

திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !

1
திரிபுராவில் தோழர் லெனின் சிலை உடைப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் மதுரையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் செய்திகள் மற்றும் படங்கள்.

சாவர்க்கரின் வாரிசுகளுக்கு லெனினை எப்படிப் பிடிக்கும் ? கருத்துப்படம்

1
ரசியாவின் மக்களை விடுவித்த தோழர் லெனின்தான் பகத்சிங்கின் ஆதர்ச நாயகன். அப்படி இருக்கும் போது பார்ப்பனிய இந்துமதவெறியர்களுக்கு லெனினை எப்படி பிடிக்கும்?

ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

0
காவிரியைத் தடுப்பானாம்! பெரியார் சிலையை உடைப்பானாம்! நீட் தேர்வு என்ற பெயரில் கல்வி உரிமையை பறிப்பானாம்! விவசாயத்தை அழித் தொழிக்க கெயில் குழாயை புதைப்பானாம்! கொதித்தெழு தமிழகமே தமிழக மக்களின் வாழ்வை மீட்க! போராடு தமிழகமே!

பொய்யிலே பிறந்த ராசா நீ செய்யும் உதவி லேசா !

2
ஆண்டாளுக்கு உறுமுனது ஜீயர் வயிறை தாண்டவில்லை பெரியாரை பேசுனது தமிழகமே தாங்கவில்லை நீ, பிள்ளையார் சுழி போட்டால் அது பெரியார் சுழியாய் மாறுது வேற யாரும் தேவை இல்லை, வெளங்கிடும் உன் வாயாலே பி.ஜே.பி நாறுது!

திருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் !

1
திருச்சியில் மோடி மற்றும் எச்.ராஜா உருவப்படமும் ஆர்.எஸ்.எஸ் தலைவன் கோல்வால்கர் படமும் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் எரிக்கப்பட்டது.

காரைக்குடி எச்சல ! நீ வாங்குனது பத்தல !

4
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் எச்.ராஜாவையும், பா.ஜ.கவையும் கண்டித்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் இணைகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழு தோழர்களின் "காரைக்குடி எச்சல, நீ வாங்குனது பத்தலை" முழக்கப் பாடல்.

ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் !

0
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவைச் சேர்ந்த தோழர் கோவன் குழுவினர் தங்கள் பாடலின் மூலம் எச்ச ராஜாவின் பார்ப்பனக் கொழுப்புக்கு செருப்படி கொடுக்கின்றனர்.

விழுப்புரத்தில் பெரியார் கையால் எச்ச ராஜாவுக்கு செருப்படி ! படங்கள்

0
எச்.ராஜாவை கண்டித்தும் விருதை BSNL அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தோழர் மணியரசன் தலைமையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

1
தோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எச்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா? என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின்.

இது பெரியார் மண் ! போர்க்கோலம் பூணும் தமிழகம் !

0
திரிபுராவில் லெனின் சிலை இடிப்பை ஒட்டி பா.ஜ.க தலைவர் எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவதாக கூறிய திமிர் பேச்சுக்கு எதிரான செய்திகள் - போராட்டங்களின் தொகுப்பு!

லெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை ! சென்னையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பட எரிப்பு ! படங்கள்

1
திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கோல்வால்கரின் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தியது

லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !

42
பார்ப்பனக் கும்பல் பூணூலை உருவிக்கொண்டு வெளிப்படையாக திமிரெடுத்து ஆடிய போதிலும், பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும் நாடாளுமன்ற இடதுசாரிகள் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.

காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! புதிய கலாச்சாரம் மார்ச் வெளியீடு

0
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்று ரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறி கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

தமிழை பயிற்று மொழியாக்கு ! விழுப்புரம் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

0
தமிழகத்தின் மொழி உரிமைகளைப் பறித்து, தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கண்டித்து விழுப்புரத்தில் புமாஇமு தலைமையில் ஆர்ப்பாட்டம்

அண்மை பதிவுகள்