ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
ஆப்பிள் ஐ-ஃபோன் நிறுவனம் தங்களுடைய ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் இலாபவேட்டை தான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது. ஜி.டி.பி மாயை பாகம் 2.
ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
யார் வளர்ச்சியின் நாயகர்கள் என்பது குறித்து பாஜகவும் காங்கிரசும் நடத்தும் அக்கப்போர்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஜிடிபி. இந்த ஜிடிபி வளர்ச்சி என்பது எப்படி ஒரு மாயை என்பதையும்,தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் லாபம் பெறப்படுவதை ஐஃபோன் உற்பத்தி மூலம் விளக்குகிறது இத்தொடர்.
பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் !
’உத்தமர்’ வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில்தான் ரூ. 5,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட பொதுத்துறை நிறுவனமான பால்கோ ஆலை வெறும் ரூ. 551 கோடிக்கு அனில் அகர்வாலுக்கு விற்கப்பட்டது. பாஜக - ஸ்டெர்லைட் காதலுக்கு இது ஒரு சிறிய உதாரணம்.
ஊழியர்களை கசக்கிப் பிழிந்தால் இலாபம் ! பட்டியலிடுகிறார் ஒரு டி.சி.எஸ் ஊழியர்
டாடா நிறுவனத்தின் டி.சி.எஸ். குழுமம் எப்படி தனது உற்பத்தி அதிகரிக்காத நிலையிலும் கூட லாபத்தை பெருக்கிக் கொள்கிறது? ஒரு ஊழியரின் பார்வையில் இருந்து...
தேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல் !
ஊழியர்களை தரப்படுத்துவதாக கூறி ஆண்டு தோறும் அவர்களை வேலை நீக்கம் செய்கின்றன ஐ.டி நிறுவனங்கள்! அப்ரைசல் யாருக்கு வேண்டும்? ஊழியர்களுக்கா, முதலாளிகளுக்கா? அலசுகிறது இந்தப் பதிவு!
அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !
ஐந்து கோடி பயணர்களின் விவரங்களை அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு ஆதரவான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.
LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி !
நீரவ் மோடியின் மோசடியால் பஞ்சாப் தேசிய வங்கியில் ஏற்பட்டுள்ள இழப்பு, பனிமலையின் முகடு மட்டும் தான். அதன் அடியாழத்தில் பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி., தொழிலாளிகளின் பி.எஃப், இன்னும் பல அரசு நிறுவனங்கள் சந்தித்துள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடிகள் இருக்கும். அந்த சுமை மக்கள் தலையில் விழுந்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது ஏன் ?
பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுப்பதற்காக கமிசன் பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நிதி அமைச்சக அதிகாரிகள் துணையுடன் இந்திராணி தரப்புக்கு சாதமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்
செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்
ஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?
மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி - சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பழி போடும் அரசியலை செய்கின்றனர்.
தென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா !
குப்தா சகோதரர்கள் போலி வலைபின்னல் வங்கி கணக்குகளை உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்யவும் பாங்க் ஆப்ஃ பரோடா வங்கி உதவி புரிந்துள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கி : நீரவ் மோடியின் கொள்ளை நடந்தது எப்படி?
பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை அப்படியே மூடி மறைக்கவும், பழியை காங்கிரசின் மீதோ அல்லது முடிந்தால் வங்கி ஏ.டி.எம்மின் காவலாளி மீதோ சுமத்தி விடும் முனைப்பில் உள்ளது பாரதிய ஜனதா.
குட்கா கோத்தாரியின் 3695 கோடி ரூபாய் வங்கி மோசடி!
விக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளை கபளீகரம் செய்து மொத்தம் 3,695 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியது.
பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !
பாரதிய ஜனதா அரசு “சோட்டா” மோடியின் திருட்டு விவகாரத்தை கையாளும் விதத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நியாயமான விசாரணை நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
வினவு குறுஞ்செய்திகள் : நிக்கோலஸ் – நீரவ் – பாஜக – மோடி !
19.02.2018 அன்று வினவு முகநூல் பக்கத்தில் வெளிவந்த குறுஞ்செய்திகளின் தொகுப்பு !