போஸ்கோ எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டனர்!
அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்காக சொந்த நாட்டு மக்களை குண்டுவீசிக் கொல்லவும் தயங்காது என்பதற்கு இந்த நால்வரது படுகொலை ஒரு நிரூபணம்.
பெட்ரோல் – டீசல் விலை: உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்!
தங்களது இலாப நோக்கத்திற்காக பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையின் ஏற்றம் இறக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள், அதற்கு இந்த காவி அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது.
தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!
மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் "தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே" என்று!
ஏழ்மையா, கால்பந்தா ? பிரேசில் மக்களின் மாபெரும் எழுச்சி !
பொருளாதாரக் கொள்கைகள் 4 கோடி நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒளியில்லாத மங்கிய தேசமாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு (சுமார் 15 கோடி) நரகமாகவும் பிரேசிலை மாற்றியிருக்கின்றன.
என்டிடிவி-ஏ.சி நீல்சன்: கல்லாப் பெட்டிச் சண்டை!
தனது வீழ்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் காரணம் மதிப்பிடும் டிஆர்பி கணக்கீட்டில் நடந்த மோசடிகள் தான் என்று பன்னாட்டு நிறுவனமான ஏ சி நீல்சன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்.டி.டி.வி.
உலக நாயகனும் – ஒட்டுண்ணி நாயகனும் !
"நாலு காசு கெடச்சா எதுவுமே தப்பில்லை!" என்று சமூக விரோதிகளை நத்திப் பிழைக்கும் இந்த 'நாயகன்தான்' தேசத்தை சுத்தப்படுத்தப் போகிறாராம்.
மேக் இன் இந்தியா – கேலிச்சித்திரம்
ரூ 6 லட்சம் அந்நிய முதலீடு காத்திருக்கிறது - மோடி : முகிலன் கார்ட்டூன்.
ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?
ஏர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.
ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!
தானே வடிவமைத்த துப்பாக்கியை பொதுச் சொத்தாக்கிய சோவியத் மனிதனும், பிறரது இசையை காப்புரிமையின் பெயரால் களவாடிய வார்னர் மியூசிக் நிறுவனமும்.
ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !
எந்தத் தொழிற்சாலையும் இல்லாத ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில், மலிவு விலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வைத்து எப்படி இலாபம் சம்பாதிக்கின்றன என்பதை விளக்குகிறது இப்பகுதி.
வால்மார்ட்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! ஆவணப்படம் – வீடியோ!
இந்த ஆவணப்படத்தை முழுமையாக பாருங்கள், சில்லறை வணிகத்தில் நுழையவிருக்கும் வால்மார்ட் எனப்படும் ஆக்டோபசின் கொடூர சுரண்டலை உணருங்கள் !
பொங்கல் 2025: டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் பொங்கட்டும்!
போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்கும் வகையில் வருகின்ற பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் 2025 தை 1 தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்.
வெப்பப் பந்தாக மாறிவரும் பூமி!
1991- 2000 வரையிலான ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகி உள்ளது.
மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?
ஆக மேகி பிரச்சினையை வெறும் உடல் நலம் குறித்த முன்னெச்செரிக்கை முத்தண்ணா பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யாருக்கு கூஜா ?
ஐஎம்எஃப் நிபந்தனைகளை வடிவமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவரே ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் போது "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை சாலி" என்று அமெரிக்கா மெச்சிக் கொள்ளும்.