திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !
இந்தியாவில் மறுகாலனியக் கொள்கைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் புரட்சிகர அமைப்புக்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அழிவு இப்போது அமெரிக்காவிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது
ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !
ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் இருப்பதிலேயே பெரிய ஊழல்
பெய்ஜிங்கில் வெளியேற்றப்படும் ஏழைகள் ! இதுதான் சீனாவின் வளர்ச்சி !
” வளர்ச்சி, முன்னேற்றம் ” போன்ற சந்தைப் பொருளாதார சட்டகதில் புழங்கும் சொற்கள் மக்களுக்கு எதிரானது என்பதற்கு சேலம் மட்டுமின்றி சீனமும் இரத்த சாட்சியாக நம்முன் இருப்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்!
இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தி டெவில்ஸ் அட்வகேட் (The Devils Advocate) நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்!
உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !
உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
ஒரே அளவு பணத்தை நான்கு பேர் நான்கு விதமாக செலவழிக்கிறார்கள். வியாபாரம், சுற்றுலா, தொழில், வட்டி என அந்த நான்கில் எது பங்கு மூலதனம்? ஏன் அது மூலதனம்?
மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
ஆப்பிள் ஐ-ஃபோன் நிறுவனம் தங்களுடைய ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் இலாபவேட்டை தான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல என்பதை இக்கட்டுரை தெளிவாக விளக்குகிறது. ஜி.டி.பி மாயை பாகம் 2.
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை
“அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு நிமிட மவுனம் இருக்கவேண்டுமாம்; அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களுக்கு…? 59 நிமிட மவுனமா?” - ஒரு லத்தீன் அமெரிக்க மாணவி
நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
சுங்குவார் சத்திரம் நோக்கியா ஆலையில் தொழிலாளி அம்பிகா நேற்று இரவு கொடுரமாக இறந்து போயிருக்கிறார். இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்
இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள்.
‘வளர்ச்சி’ – போக்குவரத்து துறையை முன்வைத்து ஓர் ஆய்வு
புதிய பன்னாட்டு கார் நிறுவனங்கள் வளர்ச்சியையோ, வேலை வாய்ப்பையோ வழங்காததோடு, சுற்றுச் சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி, அன்னிய செலாவணி நெருக்கடி போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்துகின்றன.
அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!
கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான செய்தி ஊடகங்கள் 'தேச பக்தியின்' அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?
போரை நிறுத்து !!
ஈழப் போரின் வெற்றியை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா தண்டகாரண்யாவில் போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.