கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
இந்தியாவில் கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துவரும் வேளையில் முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அடைந்துள்ள தோல்வியும் காங்கிரசின் வெற்றியும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை தடுத்து நிறுத்துமா ?
உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !
கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.
முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
சமூக மாற்றத்திற்கான அறிவியலான மார்க்சியத்தை தற்போதைய சூழலுக்கு சரியான முறையில் பிரயோகிக்கும் கட்சியால் மட்டுமே மக்களை வர்க்கரீதியாகத் திரட்டி, இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பை தகர்க்க முடியும்.
மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!
இந்திய அரசின் அனைத்து சட்டத் திருத்தங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அமெர்க்காவில் திட்டமிடப்பட்டவையே. ஆனால் அவையெல்லாம் அன்னியத் தலையீடாக ‘தேசபக்தாள்களுக்குத்’ தெரிவதில்லை
கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும், மக்கள் நலனை குறைந்தபட்சமாகப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட மானியத்தை இலவசம் என்பது போலவும் இழிவானவை என்பதுபோலவும் ஒரு சித்திரத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கியது.
பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?
"தொழில்துறை போட்டியில், தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில், தன்னுடைய சொந்த அமைப்புகள் வீழ்வதற்கும் அரசாங்கம் துணைபோகிறது"
நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !
லாபம் கொழிக்கும் அரசின் சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்க்க அரசு துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு வரலாற்று தரவுகளுடன் பதிலளிக்கிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...
அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!
பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதை அழிக்கப்பார்க்கிறது அதிகாரவர்க்க முதலாளித்துவ கும்பல்.
சீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா ?
“சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அவ்வாறு இந்தியா சீனப் பொருட்களைப் புறக்கணிக்க முடியுமா?
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான்.
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
மரணப்படுக்கையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் சவக்குழிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிணத்துக்கு உயிர் கொடுக்கும் தனியார்மய ஆவிஎழுப்புதலை மோடி அரசு செய்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?
அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்திய ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அவரிடம் இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு உள்ளதா?
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்
முதல் கட்டமாக சென்னை - மும்பை - டெல்லி - ஹவுரா ஆகிய முக்கிய வழித்தடங்களையும் சென்னை புறநகர் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதனால் யாருக்கு ஆதாயம் என்பதை விளக்குகிறது இப்பதிவு.