பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !
பாரதிய ஜனதா அரசு “சோட்டா” மோடியின் திருட்டு விவகாரத்தை கையாளும் விதத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நியாயமான விசாரணை நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
11,000 கோடி ரூபாய் கொள்ளையன் நீரவ் மோடியை டாவோசில் சந்தித்த பிரதமர் மோடி
“மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்”
காண்டிராக்ட் முறைக்கு எதிராக திரண்ட தொழிலாளிகள் ! சென்னை பொதுக்கூட்டம்
எல்லா துறைகளிலும், எல்லா வேலையிலும் காண்டிராக்ட் முறையே பிரதான வேலையளிப்பு முறையாக மாறியுள்ள இந்த சூழலில் காண்டிராக்ட் முறை பற்றி கவலைப்படாமலோ, அதனை எதிர்த்து முறியடிக்காமலோ நமது சொந்த வேலையைக்கூட பாதுகாத்துக் கொள்ள முடியாது
காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு – வாஞ்சிநாதன், சுதேஷ்குமார் உரை !
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தோழர் வாஞ்சிநாதன் மற்றும் சுதேஷ்குமார் ஆகியோரின் உரை | காணொளி
அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !
மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன
சுவிசில் உதார் விட்ட மோடி !
டாவோஸ் மாநாட்டில் மோடியால் சந்தைப்படுத்தப்பட்ட பணக்கார இந்தியாவுக்கும் உண்மையான ஏழை இந்தியாவுக்கும் இடையேயான முரண்பாடுகள் தான் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் வெளிவந்திருக்கிறது.
கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !
அணுவியல் நிறுவனங்களும் மற்றும் GEC, L&T போன்ற மின் பராமரிப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சட்டப்படியான சுரண்டலுக்கு வழி வகுப்பதற்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபாம் சர்வே : ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !
ஆக்ஸ்ஃபாம் ஆய்வின் படி இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனத்தின் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை ஒரு சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். அந்த அளவில்தான் சம்பள உயர்வு இருக்கிறது.
காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்
இந்த சம்பளத்துல ஆயிரம் ரூபா வாடகைக்கு போயிடும். மீதிய வச்சி தான் குடும்பம் நடத்துறேன். இப்படியே திரும்ப திரும்ப ஏழைங்க கிட்ட தான் புடுங்குறானுங்க... இதுல எப்படி சொந்தபந்தங்கள பாக்குறது சொல்லுங்க?
ஜன்னல் சீட்டுக்கும் காசு, இனி லோயர் பெர்த்துக்கும் காசு !
பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் சட்டவிரோதமாக பயணச்சீட்டு விலையை ஏற்றி கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள் அல்லவா? இனி அரசும் இரயில்வேத் துறையின் மூலமாக அத்தகைய கட்டணக் கொள்ளையை சட்டப்பூர்வமாகவே செய்யப் போகிறது.
தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு !
மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மூர்க்கமான தாக்குதலுக்கு இதுவரை உள்ளாகியிருந்த நிலையில் புதிய தாக்குதலாக தொழிலாளிகள் மீதான முற்றுரிமையை இறையாண்மை கடந்து பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக் கொள்ளும் முயற்சியில் முதல் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
தேன்மொழியின் கடன் ரூ 27,000 – திருவண்ணாமலை HDFC வங்கியின் தண்டனை தூக்கு !
வங்கி முகவர்கள் "உங்க ஜாதியில் யாருமே கடனை கட்ட மாட்டார்களா, நீ எப்படி கொடுப்பியோ, எங்கயாவது போயி எவங்கிட்டயாவது போயி கொடுப்பியோ தெரியாது" இன்று பணம் கட்டாமல் நாங்கள் உங்க வீட்டை விட்டு போகமாட்டோம்.
ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !
ஒரு ரூ.300 செலுத்தியவுடன், கொடுக்கப்படும் ஆதார் எண்ணைக் கொண்டு அதற்கான ஆதார் அட்டையை அச்சிடும் மென்பொருளையும் வழங்கியிருக்கிறார் அந்த ஏஜெண்ட்.
ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் தற்காலிக உரிமம் இரத்து !
இந்த கண் துடைப்பு தற்காலிக உரிம இரத்து நடவடிக்கைகள் கூட சமூக வலைத்தளங்களில் ஃபோர்ட்டிஸ் மோசடி குறித்து மக்களின் கண்டனங்கள் அதிகரித்ததன் விளைவுதான்!
இராஜஸ்தான் விவசாயிகள் பணத்தை திருடும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !
உதயப்பூரைச் சேர்ந்த 75 வயது சோகன்தாஸ். தன் சிறு நிலத்தை விற்று ரூ. 7,50,000 பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நிலை-வைப்பு நிதி திட்டத்தில் சேமித்துள்ளார். 9 மாதங்கள் கழித்து ரூ. 7,50,000 செலுத்த வேண்டும், தவறினால் ஏற்கனவே செலுத்திய பணம் கிடைக்காது என கூறியுள்ளனர்.