அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!
அனில் அம்பானி, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டத்தன் விளைவாக தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்!
மிகப்பெருமளவில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் நூற்றுக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டும் இந்துஸ்தான் யூனிலிவர் கம்பெனி, தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகிறது.
ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
தலித்துகள் குறிவைத்துக் கைது செய்தது, குஜராத்தில் ரேசன் கார்டு, உதவியுடன் முசுலீம்களைக் கொன்றது போன்றவை இனி தேசிய அடையாள அட்டை உதவியுடன் சிக்கலின்றி, தாமதமின்றிச் செய்யப்படும்.
ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!
உலக ரவுடி அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது தமிழகத்தில் ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகள் அனைத்து ஊர்களிலும் மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள்! இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு எழுபத்தி மூன்று இலட்சம் கோடி ரூபாய்கள்!!
கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
விபச்சாரத்தை ஒழிக்க முடியாது; அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் மாற்று வழி என்பது போல, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கியதுதான் தமிழக அரசின் சாதனை
டாடா குழுமத்தின் கோரமுகம் -1
டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்பதை விளக்கும் செய்தித் தொகுப்பு
மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!
தாமிரபரணியையும் பாலாற்றையும் மொட்டையடித்தாகிவிட்டது.மீதியிருக்கும் கொள்ளிடத்தையும் மொட்டையடிக்க மணல் மாஃபியாக்களுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறது, தமிழக அரசு.
அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்
நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
சுங்குவார் சத்திரம் நோக்கியா ஆலையில் தொழிலாளி அம்பிகா நேற்று இரவு கொடுரமாக இறந்து போயிருக்கிறார். இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?
திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியுள்ள மன்மோகன் சிங் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்?
ராகுல் காந்தி: பழங்குடி அவதார்!
‘ராகுல் காந்தி’யை ஏழை எளியோரின் பாதுகாவலனாகவும், அவர்களுடைய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியைத் தருபவராகவும் சித்தரிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் – 2
2025-இல் தமிழகம் என்ற அறிக்கை வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லலும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.
ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!
"ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு"… என்று கூட்டலையும், கழித்தலையும், பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு.
ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?
பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்ட சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்.