போலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை!
                சமச்சீர் கல்விக்காக மாணவர்களை அணிதிரட்டி போராடி வரும் பு.மா.இ.மு மீது போலீசு தயாரித்த பொய்க்கதையை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஊடகங்களுக்கு பு.மா.இமு அளித்த மறுப்புச் செய்தி!            
            
        சமச்சீர் புத்தகங்களை வழங்கு! தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
                சமச்சீர்கல்விக்கான புத்தகங்களை வழங்கக் கோரியும், பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் மாணவர்கள் போராடத்துவங்கியுள்ளனர். அவற்றின் சில பதிவுகள் இங்கே..........            
            
        சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !
                சிதம்பரம் காமராஜர் மெட்ரிக் பள்ளி முதலாள லட்சுமி காந்தனின் கொள்ளைக்கு எதிரான போராட்டம் பற்றிய செய்திக் கட்டுரை.            
            
        சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!
                சமச்சீர்கல்வியை அமல்படுத்தக் கோரியும், பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் நடத்திய சாலை மறியல் ! வீடியோ !            
            
        இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!
                சமச்சீர் புத்தகங்களை விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?            
            
        உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!
                எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்            
            
        சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!
                சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி  சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்டூன்களில் சில....             
            
        சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!
                சமச்சீர்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னையில் நடத்திய கருத்தரங்கம் குறித்த செய்திப் பதிவு, படங்கள்!            
            
        வெடிக்கக் காத்திருக்கும் குருநானக் கல்லூரி – நேரடி ரிப்போர்ட் !
                சென்னையில் சீக்கியர்கள் நடத்தும் குருநானக் கல்லூரியின் நிர்வாகம், அடக்குமுறை, மாணவர் போராட்டம் பற்றிய நேரடி ரிப்போர்ட்.            
            
        சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!
                ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது            
            
        ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? – அரங்கக் கூட்டம் !
                ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி?, கல்வி கார்ப்பரேட்மயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம், கட்டாய இலவசக் கல்வி தருவது அரசின் கடமை! கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை!            
            
        விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!
                விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்-3 அல்லவா!            
            
        சென்னையில் இனி குப்பங்கள் இல்லை! வந்துவிட்டன குபேரர்களின் மாளிகைகள்!
                அன்று 'மேல்' சாதியினர் 'சுத்தமாக' வாழ அக்ரஹாரமும், ஊரும் இணைந்து சேரிகளை ஒதுக்குப்புறமாக வைத்தன.  இன்று கோடீஸ்வரர்கள் 'சத்தமின்றி நிம்மதியாக' வாழ குடியிருப்புகள் உருவாகின்றன. உழைக்கும் மக்கள் வசிக்கும் சேரிப் பகுதிகள் இதற்காகவே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.            
            
        பாலியல் வன்முறைக்கெதிராக போராடிய வீரப்பெண்மணி தேவிக்கு சிறை!
                ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் அதிகாரி பெரியசாமிக்கு  செருப்படி! பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மீது விழுந்த இடி!! வீரப்பெண்மணி தேவி வாழ்க!            
            
        பாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு!
                தமிழக அரசால் வெளியிடப்பட்ட  கல்விக் கொள்ளைக்கான அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் உயர் நீதிமன்றம் முன்பு 08.07.2011 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.            
            
        










