ஜி.எஸ்.டி -யால் திண்டாடும் சிறுவணிகர்கள் – வீடியோ
பண மதிப்பு நீக்கத்தின் விளைவால் சரிந்த வணிகர்கள் இன்று வரை எழுந்திருக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். தற்பொழுது கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி வரி சிறுவியாபாரிகளை அதளபாதாளத்திற்கு நெட்டி தள்ளியுள்ளது.
அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!
முழு இந்தியாவையும் கூறு போட்டு விற்பனை செய்யும் ஒரு தரகர் கும்பலின் கீழ் நமது தலைவிதி சிக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?
உத்தரகாண்ட் பாஜக அலுவலகத்தில் சிறுமுதலாளி பிரகாஷ் பாண்டே தற்கொலை !
வங்கியிலிருந்து வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலையிலும், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கடந்த ஆறு மாத காலமாக பணம் கட்ட முடியாத நிலையிலும் தான் இந்தச் சோகமான முடிவை எடுத்துள்ளார் பிரகாஷ் பாண்டே.
மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்
பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.
ராகுல் காந்தி: பழங்குடி அவதார்!
‘ராகுல் காந்தி’யை ஏழை எளியோரின் பாதுகாவலனாகவும், அவர்களுடைய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியைத் தருபவராகவும் சித்தரிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது
கிராமங்கள் – சிறு நிறுவனங்களில் வங்கி பரிவர்த்தனை – ஒரு பார்வை
நடுத்தர அளவு நிறுவனங்களால் பணப்பற்றாக்குறையை எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் பெரும்பாலான சிறு குறு நிறுவனங்கள் தனி மனிதர்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள் பயங்கரமான நிலையில் இருக்கின்றனர்
கந்துவட்டிக் கும்பலை வளர்க்கும் முத்ரா வங்கித் திட்டம்
குறுந்தொழிலுக்கு நிதியுதவி அளிப்பது என்ற போர்வையில் கந்துவட்டித் தொழிலை அமைப்புரீதியாகத் திரட்டி, பராமரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது மோடி அரசு.
செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !
காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.
மோடியின் சிலந்தி வலையில் சிக்கும் சிறு வணிகம் – சிறு தொழில் !
சிறு தொழில், சிறு வணிகத்தை நவீனப்படுத்துவது என்ற போர்வையில் அவர்கள் மீதான வரி விதிப்புகளை விரிவாக்கவும் அதிகப்படுத்தவும் திட்டமிடுகிறது, மோடி அரசு.
போலீசு மாமாவுக்கு மாமூல் கொடுக்க மறுக்கும் சங்கம் !
போலீசை பார்த்து அஞ்சுவதும், புரோக்கர்களிடம் கெஞ்சுவதும் அவமானம்! அவமானம்! ஒன்றாய்த் திரண்டு போராடி உரிமை பெறுவதே தன்மானம்!
சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !
சென்னை சேத்துப்பட்டு கூவம் கரையோரம் பிளாஸ்டிக் குடிசையில் தங்கி, பிளாட்பாரத்தில் பிரம்பு நாற்காலிகள் செய்து பிழைக்கும் ஆந்திர பழங்குடிகளின் வாழ்நிலை - புகைப்படக் கட்டுரை