உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?
உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கும்.
மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
கியூபாவின் சுகாதார பங்களிப்பு முதலாளித்துவத்தால் திறமையான விளைவுகளை சாதிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர்.
கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !
கியூப மருத்துவர்கள் தங்கள் பகுதிகளை விட்டு நீங்கிய பிறகு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு இச்செய்தி நம்பிக்கை ஒளியை தந்திருக்கிறது.
என்ன நடக்கிறது சிரியாவில் ?
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியே நிலவக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, போர் வெறியோடு அலையும் ஏகதிபத்தியங்களின் கரங்களில் சிரியா சிக்கி தவித்து வருகிறது.
400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு !
சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் என்பது கிறுக்குப் பிடித்த முல்லாக்களால் நடத்தப்படும் ஒரு தாலிபானிய தேசம் என்று இத்தனை ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த பிரச்சாரங்களை புஸ்வாணமாக்கி உள்ளார் இம்ரான் கான்.
சிலி : புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கு ! வீதியில் திரண்ட தொழிலாளர்கள் !
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக சிலியில் முக்கிய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை
இந்தத் தேர்தலில் எவர் வந்தாலும் சுரண்டல் தொடரத்தான் போகிறது. தேர்தலில் கவனத்தைக் குவிக்காமல் மக்கள் திரள் போராட்டங்களோடு இணைந்து நிற்போம் ! - புஜமாலெ கட்சி அறைகூவல்
கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ?
1971-ம் ஆண்டு வரை நாடுகள் தமது செலவாணி அச்சடிப்பை தங்கத்தின் இருப்பைக் கொண்டு நடத்தின. அதன்பின் எவ்வளவு டாலர் இருக்கிறது என்பதை வைத்து செலவாணியை அச்சடிக்கிறார்கள்.
மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி
மலையக மக்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் ஆவர். இன்றளவும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்
சட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத்தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.
வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை
“சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போராட்டத்தின் கதையை. எழில் கொஞ்சும் வியட்நாமின் இயற்கை அழகை அறிந்துகொள்ள படியுங்கள்...
போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்
ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது
பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்
என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது.
கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !
உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது.