அதிபர் ட்ரம்ப் ஜொள்ளு வடிப்பதை ரசிக்கும் தினமணி
சக பத்திரிகையாளர் இழிவுபடுத்தப்பட்டது கூட தினமணிக்கு பிரச்சினையில்லை என்றால் இவர்கள் அன்றாடம் ஊருக்கும், உலகுக்கும் அள்ளிவிடும் உபதேசங்கள் அனைத்தும் முழு ஏமாற்றுதானே?
அமெரிக்கா : குருதி விற்பனையில் உயிர் வாழும் ஏழைகள்
அமெரிக்காவில் ஏழைகளின் அவலத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் அவர்களது குருதியை வாங்கி அதிக இலாபம் வைத்து விற்கின்றன.
பரலோகத்தில் இருக்கும் பிதாவே ! கார்டினல் பெல்லை மன்னியாதிரும் !
தற்போது வாடிகனின் நிதித்துறை தலைவராக இருக்கும் கார்டினல் பெல் தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவில் இருந்த போது குழந்தைள் மீது பாலியல் கொடுமைகளை செய்திருக்கிறார்.
எனக்கு ட்ரம்ப் பொம்மைதான் வேண்டும் – மெக்சிகோ குறும்படம்
சாரா கிளிஃப்ட் எழுதி இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் நறுக்கென்று ஒரு குழந்தையின் பார்வையில் அமெரிக்காவை எதிர்க்கிறது.
நீங்கள் இதைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் புலம் பெயர்ந்திருப்பார் !
அப்பாவி மக்கள் போர் மற்றும் கலவரங்களால் இடம்பெயர்வது கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கிறது ஐ.நா-வின் அறிக்கை.
தெற்கு சூடான் – உள்நாட்டுப் போரில் உருகுலையும் புதிய நாடு
தீவிரவாதம், சமாதானம், உதவி, வாணிபம் என்று உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது
அமெரிக்க மண்ணில் மோடியின் ரத்தக்கறை ரமலான் வாழ்த்து !
அமெரிக்க முதலாளிகளிடம் அவர் பேசும் கருணை முகம் மட்டுமல்ல, இந்தியாவில் முசுலீம் மக்களை ஒடுக்கும் அவரது கொடூர முகமும் கூட உண்மையானதுதான்.
அமெரிக்கா : பூலோக சொர்க்கத்தில் மனக்கவலைகள் அதிகம்
உலகத்திலேயே தன் சொந்த நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது என்ற கருத்தோட்டம் அமெரிக்கர்களின் மனதிலிருந்து வெளியேறி வருகிறது.
இளவரசர் ஹாரிக்கு அரசராகும் விருப்பம் இல்லையாம் !
அந்த நேரத்தில் ஈராக்கிலோ, ஆப்கானிலோ, காஷ்மீரிலோ ஒரு குழந்தை தனது இடிக்கப்பட்ட வீட்டில் கொல்லப்பட்ட பெற்றோருக்காக அழுது கொண்டிருக்க கூடும்
இங்கிலாந்தில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்
முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் வேலையின்மை, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை ஆகியவை உருவாக்கியிருக்கும் மனச்சிக்கல்கள், அதனால் நடத்தப்படும் சைக்கோத்தனமான, இனவெறி, மதவெறித் தாக்குதல்களாலும் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.
காசாவை இருளாக்கும் இசுரேல்
நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள்.
கிரேக்கப் புரட்சியாளர் ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ் நினைவு தினம் !
பிரிட்டிஷ் படைகளின் ஆதரவில் உருவாக்கப் பட்ட கிரேக்க முதலாளித்துவ அரசு, கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியது. தளபதி ஆரிஸ் அதற்கு சம்மதிக்க மறுத்தார்.
பிகினி – நீச்சல் உடையா ? அமெரிக்கா கொன்ற பூர்வகுடி மக்களா ?
பிகினித் தீவில் ஹைட்ரஜன் குண்டு வெடித்த சம்பவம் நடந்து, சரியாக நான்காவது நாள் பிகினி என்ற நீச்சல் உடை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
கோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் – இந்தியாவில் அவஸ்தை !
பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும்.
வலி நிவாரணிகளால் உயிரை விடும் அமெரிக்க மக்கள்
“ஓப்பியாய்டு உபயோகத்தில் மருத்துவர்களின் பங்கு கணிசமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை அளவுக்கதிகமாகப் பரிந்துரைக்கின்றனர்.