Tuesday, September 22, 2020

ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் – கருத்துப்படம் !

40
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்) சிங்களப் பேரினவாத அரசின் வெறித்தனமான போரில் உயிரை விட்டும், உயிர் பிழைத்தவர்கள் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஈழத்தின் இரத்தத்தை சுவைப்பதில் துக்ளக் சோ, இந்துராம், ஜெயலலிதா, சுப்பிரமணியசுவாமி, போன்ற தமிழக ஒநாய்களும், பொன்சேகா, ராஜபக்க்ஷே முதலான சிங்கள ஒநாய்களும் வெறியுடன் அலைந்து  கொண்டிருக்கின்றன....! மேலும் கருத்துப்படங்களுக்கு: http://vinavu.wordpress.com/cartoon/

ராஜபட்சே – சிவ சங்கர் மேனன் சந்திப்பு – கருத்துப்படம்

26
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்) பட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி! பகையாளிகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்!!

சீமான் கைது: கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

86
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான்.

ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !

ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

கொலைகாரன் மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

50
தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ....வரிசையில் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல?

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா... நிதியாகும்'' இது நாகூர் ஹனீபாவின் திமுக "கொள்கை'ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர்.

இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ – டவுன்லோட்

12
முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது.

ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!

7
அன்புச் சகோதரியின் அன்பான மிரட்டலைக் கண்டு அஞ்சிய அண்ணன் கலைஞர் தம்பி வைகோவை சிறையில் வைத்து விட்டார். ஏதோ தம்பிக்கு அண்ணனால் ஆன உதவி.

ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

58
எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்

அண்மை பதிவுகள்