Saturday, August 23, 2025
சிவாஜியின் காலத்தில் பார்ப்பனிய படிநிலைக்கு எதிராக அவரது கசப்பான போராட்டத்தை மறைக்கவே குறுகிய உலக கண்ணோட்டம் கொண்ட பிற்போக்கு சக்திகள் விரும்புகின்றன.
இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை.
சலிப்பான பாடங்கள், களைப்பேற்படுத்தும் கையெழுத்துப் பயிற்சிகள், அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 40 ...
காஷ்மீர் பிரச்சினையில் நேரு தவறிழைத்துவிட்டார். வல்லபாய் படேலின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் என்பது போன்ற கதைகளை சங்கிகள் பரப்புகின்றனர். உண்மை என்ன?
அன்யூத்தா! நீங்கள் அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் செளக்கியமாக இருக்கிறான், போரிடுகிறான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 40 ...
பாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு.
தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என போதிக்க வேண்டிய பள்ளிகளில், சாதி கயிறுகள் தீண்டாமையின் நவீன அடையாளத்தை உருவாக்குகின்றன.
விஞ்ஞானத்தைப் பற்றிய தவறான தகவல்கள், சதிக்கோட்பாடுகள் பரவுவதன் பின்னனியில் சமூக ஊடகங்களின் முதன்மையான பங்கை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.
பணவீக்கம், விலைவாசி, அந்நிய மூலதனப் போக்குவரத்து, உள்நாட்டுப் பணப்புழக்கம், முன்பேர வர்த்தகம் போன்ற சில அம்சங்களை புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான குறிப்புகளோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இந்நூலாசிரியர்.
இசையமைப்பாளர்களாவார்களா, பாடகர்களாக மாறுவார்களா, ஓவியர்களாகத் திகழுவார்களா, நடிகர்களாவார்களா என்று தெரியாது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 39 ...
ஆப்ரஹாம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டையொட்டி தமிழரின் இசை வரலாற்றைப் பற்றிய நூலகளையும்; பண்டிதரின் வரலாற்றையும் அறிந்துகொள்வோம்.
நம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
என்ன விலை செலுத்த நேரினும் சரியே, வலிமையை எல்லாம் ஈடுபடுத்தி நீந்திக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 39 ...
தம்மை அழிப்பதற்காக, தியென் பியென் பூ மலைப்பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்ட பிரெஞ்சுப் படைகளை வியட்நாம் மக்கள் படை விரட்டியடித்த வரலாறு.
ஆசிரியர்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. பெற்றோர்களிடமிருந்து உதவி வேண்டும்... குழந்தைளுடன் எப்படி பொழுதைக் கழிக்கலாம்? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 38 ...

அண்மை பதிவுகள்