ஆறுகளைக் காப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரை போடப்பட்டுள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இந்நூலின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.
மனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 21 ...
பருவநிலை சீர்பட்டதுமே நாங்களும் புறப்பட்டு விடுவோம்... ஐம்பதாவது வார்டுக்கு... நோயாளிகள் சவ அறையைத் தங்களுக்குள் அப்படி அழைத்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் ... தொடர் பாகம் 20 ...
பணமதிப்பழிப்பு பற்றி வெளிவரவிருக்கும் திரைப்படம், நடிகை கஸ்தூரியின் கருத்து, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம், பிரியங்கா சோப்ரா அரசியல் ஆசை இன்னும் பல...
இந்நூல், இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும்.
தாங்கள் உலகத்தை எப்படிப் பார்க்கின்றனர் என்று ஓவியத்தில் காட்டுகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 20 ...
ஒரு ரயில் பயணத்தின் போக்கிலே, குஜராத் மாடல் வளர்ச்சியைப் புட்டு வைக்கிறார் ஒரு குஜராத் பெண். மோடியை ஊதிப் பெருக்கிக் காட்ட ஊடகங்கள் கூறிய குஜராத் மாடல் வளர்ச்சி என்பதுதான் என்ன ?
எத்தகைய கொடூரமான, முள்ளாய் தைக்கும் சொல்! அறுத்து அகற்றுதல்! கூடவே கூடாது. இது மட்டும் நடக்கவிடக்கூடாது! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 19 ...
ஒரு விவசாயத்துக்கு மத்தியில இன்னோரு ஊடுபயிர் விவசாயம் செய்றாப்போல நாலாப் பக்கமும் நடவு; நடுவுல மீனுங்கற கணக்குல நன்னீர் மீன் வளர்ப்பு உருவானது.
பார்வையாளர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று உறுதியாக நம்பும் ஒரு இயக்குநர்தான் இத்தகைய அபத்தங்களை ‘அழகென்று’ எடுக்க முடியும்.
இனி எத்துணை நாள் மேன்மேலெழும் வெள்ளத்தைத் தடுத்துக் கொண்டிருத்தல் இயலும்? ஆதலாற் பெளத்தரது முயற்சியாலேற்பட்ட கரைகள் ஆரிய பாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. ..
குழந்தை வளர்ப்பில் நம் முயற்சிகள் ஒன்றிற்கொன்று முரண்படாமல் இருக்க நான் ஒரு சில சிபாரிசுகளை உங்கள் முன் வைக்கிறேன். ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 19 ...
சதையழுகல் ஏற்பட்டிருப்பது மெய்தான். ஆனால், உளம் சோராதே. தீரா வியாதிகள் உலகிலே கிடையா ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 18 ...
பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.
”சிறிய பொம்மை வேண்டாம், பெரிய குதிரைப் பொம்மைதான் வேண்டும்!” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 18 ...