Monday, August 25, 2025
வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் இறுதி பாகம் ...
யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 17 ...
அறமும் தழைக்காது. அரசும் நிலைக்காது. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 19-ம் பாகம் ...
தேசிய பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் பற்றிய அறிமுகம், அதன் வரையறைகள்; அதன் உறுப்பினர்களுக்கான தகுதிகள், தீர்ப்பாயத்தின் நடைமுறை மற்றும் அதிகாரங்கள் என்ன ?
புத்தகங்கள், மற்ற பொருட்கள் இல்லாமலா? வியப்பாயுள்ளது.... என்ன இருந்தாலும் பள்ளி அல்லவா!... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 17 ...
உயர் படிப்பு - உயர் கல்விக்கூடங்கள் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது கடினம்.
ஜெர்மன்காரன்களிடமிருந்து ஊர்ந்து தப்பிவிட்டான், சரிதான், ஆனால் காலனிடமிருந்து தப்பிவிட முடியுமா எங்கேயாவது? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 16-ன் தொடர்ச்சி ...
என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை , அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 18-ம் பாகம் ...
பாஜக ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ். வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது.
சிறு குழந்தைகளின் குறும்புகளையும் விளையாட்டுகளையும் பார்த்ததும் என் வகுப்பினருக்கு சிரிப்பு தாளவில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 16 ...
ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும்... இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா? ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 17-ம் பாகம் ...
உயிரோடிருக்கிறான்! அட என் தாயே! உயிரோடிருக்கிறான்... எப்படி உனக்கு இந்த மாதிரி நேர்ந்தது? ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 16 ...
தூத்துக்குடி தியாகிகளே, நீங்கள் இரத்தமாக வெளியேற்றப்பட்டீர்கள் ! நாங்கள், கண்ணீராக சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்!
காவல்துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் அவரவர் காரியமே சரியாக இருக்கும். அவர்களுக்குப் பொது இலட்சியங்கள், நோக்கங்கள், மகிழ்ச்சிகள், கவலைகளே இருக்காது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 15 ...

அண்மை பதிவுகள்