Friday, January 9, 2026
1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்.
கொல்லும் வலியோடு சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த முடியுமா? வெல்ல வேண்டும் என்றால், வலியை மறக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
மாஃபியாக்களுக்கு, எதிராக, சோஃபியாக்கள், குரல் எழுந்தால், பின்புலம் ஆராயப்படும், முன்புலம் முடக்கப்படும். - துரை. சண்முகம் கவிதை
சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்; காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்; சமூக விரோதிகள் என்றால் சூடு சுரணை பார்க்க மாட்டேன்; தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப் போக மாட்டேன்; சேரி நக்சலாக இருக்க மாட்டேன்...
முறைப்படுத்தப்பட்ட தொழில்களே தற்போது முறையற்ற ஒப்பந்தம், அதிக பணி நேரம், குறைந்த கூலி என மாறியுள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த வருகிறது தானியங்கல் முறை.
கோலமாவு கோகிலால் அறம் புகழ் நயன்தாரா போதைப் பொருள் கடத்துவதை தியேட்டரே சிரிக்கிறது. ரசிகர்கள், ரசனை, இயக்குநர், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து……? திரை விமர்சனம்
தூண்டுதல் இன்றி, துலங்கும் காட்சி ஒன்று, உலகில் உண்டா? ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி? காணும் ஒவ்வொன்றிலும், தூண்டுதலின் இயக்கம், மக்கள் அதிகாரம், மக்களின் இதயத்தின், இயக்கம்!
கோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி.
மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள் !
பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?
கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா?
ஐ.டி. ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணிரீதியான பிரச்சினைகளையும் அதனைக் கையாளும் வழிகளையும் சிறு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் சங்கம். வாங்கிப் படியுங்கள்.
பிறந்த குழந்தை, உதைப்பதில் என்ன பெருமை! இறந்த குழந்தை, எட்டி உதைத்தது போல், பார்ப்பன வெறுப்பின் முகத்தில், காலை நீட்டிவிட்டு, கம்பீரமாய், மெரினாவில் கலைஞரின் விதைப்பு!
எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 சடங்கு சம்பிரதாயங்களை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்தெடுக்கிறார் நூலாசிரியர்.
ஜான் டிரீஸ், அமர்த்தியா சென் ஆகியோர் எழுதிய நிச்சயமற்ற பெருமை (Uncertain Glory) நூலிலிருந்து, கல்வி, உடல் நலம் குறித்து இடம் பெற்றுள்ளதை சிறு நூலாய் தொகுத்திருக்கிறது, பாரதி புத்தகாலயம்.

அண்மை பதிவுகள்