பயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் !

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயி சங்கத்தின் திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ.

“காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி  விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க