அத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் !

ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! இது அடிமை அரசு அல்ல.. கொலைகார அரசு..! மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்டுக் கிடக்கும் பிணங்களே இதற்குச் சாட்சி!

3

அத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் !

#Sterlite #BanSterlite #SterliteProtest #SterliteProtestMay22nd2018 #Thoothukudi
#SaveThoothukkudi #PoliceAtrocities #ThoothukudiMassacre #StateTerrorism

கார்ட்டூன்: சர்தார்

3 மறுமொழிகள்

  1. ரத்த வெறி கொண்ட மிருகங்கள் போல

    துப்பாக்கி சூடு சரி,உரிமைக்காக போராடுவது தவறு, படுகொலைக்கு நியாயம் நியதி சொல்லும் BJP ஜால்ராக்களை என்ன சொல்ல?

    சுடுவதை நியாயப்படுத்தும் ஜந்துக்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர். சுடுவதை நியாயப்படுத்தும் ஜந்துக்கள் கண்டால் திசை திருப்புதல் போல ஒதுங்கி கொள்ளுங்கள் நண்பர்களே ?

    அடுத்த ஹிட்லர் போல மோடி உருவாகி கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது ?

    மோடி பற்றி நேற்று வட இந்திய ஊடகங்கள் பேசிய தலைப்பு “CHURCHTARGETSMODI ” ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பீடில் வாசிப்பது போல மோடி பற்றி விளம்பரம் தேவையா ? #bansterlite

  2. போராட்டம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்களை பணம் கொடுத்து அழைத்துவந்து மிகப்பெரிய அளவில் வாகனங்களையும் ஆட்சியர் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கியது எப்படி சரியாகும். குறைந்த அளவே இருந்த காவலர்களை கல்லால் அடித்தது சரியல்ல. ஆகையால் துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாதது!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க