எது வளர்ச்சித் திட்டம் ?
- வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானதா மக்கள் அதிகாரம்?
- 8 வழிச்சாலைக்கு அரசு இழப்பீடு தருகிறேன் என்று கூறுவது பொய்யா?
- என் நிலத்திற்குள் வர அரசு அதிகாரி யார் என ஒருவர் கேட்க முடியுமா?
– பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.
பாருங்கள், பகிருங்கள் !