திருமுருகன் காந்தி கைது ! அனைத்துக் கட்சி பத்திரிகையாளர் சந்திப்பு | Live Streaming

மே பதினேழு திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நடைபெறவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரலை ஒளிபரப்பு.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்தும், அவர் மீது தொடர்ந்து பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்தும் இன்று (14-08-2018) காலை 11.30 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கக் கட்டிடத்தில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நடைபெறவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரலை ஒளிபரப்பு.

வினவு தளத்தின் முகநூல் பக்கம் மற்றும்  யூ-டியூப் சேனலில் நேரலையை காணலாம்.

பாருங்கள் ! பகிருங்கள் !

இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சென்னை (Madras Reporters Guild) | 14-08-2018 | காலை 11:30 மணி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க