UAE கிட்ட பணம் வாங்கினா… இந்திய வல்லரசுக்கே அவமானம்!

கேலிச்சித்திரம்: வேலன்.

_____________________________________________________________________

மோடியின் விளம்பரச் செலவு 4300 கோடி:
கேரள பேரிடருக்கு நிவாரணம் 600 கோடி!

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
நன்றி: rsyftn

_____________________________________________________________________

கேரளா: கடவுளின் தேசம்:
என்னய வச்சு அரசியல் மட்டும் செய்யுங்கடா… அடேய்… பக்தாள்ஸ்…
என்னய காப்பாத்துங்கடா… கதறவிடாதீங்கடா…

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
நன்றி: rsyftn

_____________________________________________________________________

இணையுங்கள்:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. இரண்டாவது ஓவியம் மிகவும் அருமை.
    “அல்லாவைத் தொழும்
    அரபு அரசின் பணத்தை
    தொட்டால் ஐயப்பன் அதற்கு
    தோசம் கொடுத்து விடுவார்”
    என்று அஞ்சுகிறாரோ மோடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க